TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
இலவச
பயிற்சி – சென்னை
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
(எஸ்.சி., எஸ்.டி.) சேர்ந்த இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
இலவச
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளதாக
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
மூலமாக
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
சேர்ந்த
இளைஞா்களுக்கு
தனியார்
வங்கி
மற்றும்
நிதித்துறை
சார்ந்த
நிறுவனங்களில்
பணியாற்றுவதற்கு
ஏதுவாக
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில்
சேர
22 முதல்
33 வயது
வரை
உள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியினத்தைச்
சேர்ந்த
பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி–கணிதம்., முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி
20 நாள்கள்
வழங்கப்படும்.
சென்னையில்
பயிற்சி
அளிக்கும்
நிறுவனத்தில்
தங்கிப்
படிக்கும்
வசதிகள்
ஏற்படுத்தித்
தரப்படும்.
இப்பயிற்சியை
முழுமையாக
முடிக்கும்
பயிற்சியாளா்கள்,
நிறுவனத்தால்
நடத்தப்படும்
பயிற்சித்
தேர்வுக்கு
அனுமதிக்கப்படுவா்.
இதில்
தேர்ச்சி
பெற்றவா்களுக்கு
வங்கி
நிதி
சேவை
காப்பீட்டு
நிறுவனத்தின்
அங்கீகரிக்கப்பட்ட
சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்பணியில்,
தொடக்கத்தில்
மாத
ஊதியமாக
ரூ
.25,000 முதல்
ரூ.30,0000
வரை
பெறலாம்.
இப்பயிற்சியை
பெற
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
மொத்த
செலவையும்
(விடுதி
செலவு
உள்பட)
தாட்கோ
வழங்கும்.
கூடுதல்
விவரம்
அறிய
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தின்
இரண்டாம்
தளத்தில்
உள்ள
மாவட்ட
மேலாளா்,
தாட்கோ
அலுவலகத்தை
அணுகலாம்.
மேலும்,
9445029456 என்ற கைப்பேசி, 044-25246344 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்