TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
CESE தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – TNPSC
ஒருங்கிணைந்த
இன்ஜினியரிங்
சர்வீசஸ்
தேர்வின்
மூலம்
தமிழகம்
முழுவதும்
காலியாக
உள்ளன
830 பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இதற்கான
எழுத்து
தேர்வானது
02.07.2022 அன்று
தமிழகம்
முழுவதும்
உள்ள
பல்வேறு
தேர்வு
மையங்களில்
நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த காட்டமாக நடைபெற உள்ள சான்றிதழ் சார்பார்ப்பில்
கலந்து
கொள்ள
வேண்டும்.
இந்த எழுத்து தேர்வை மொத்தம் 39538 பேர் எழுதி உள்ளனர். இந்த தேர்வில் 2575 பேர் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டமாக நடைபெற உள்ள சான்றிதழ் சார்பார்ப்பில்
கலந்து
கொள்ள
உள்ளனர்.
Download
TNPSC CESE Result 2022
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


