HomeBlogஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு

Release of Answer Keys for Rural Aptitude Test

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள்
வெளியீடு

கடந்த டிச.,17ல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9th மாணவர்களுக்கு
ஊரக
திறனாய்வு
தேர்வு
நடைபெற்றது.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள்
https://dge1.tn.gov.in/
என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இதில்
தேர்ச்சி
பெறும்
மாணாக்கர்களுக்கு
12th
வரை
ஆண்டிற்கு
1000
உதவித்
தொகை
அரசு
வழங்குகிறது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்
மிகாமல்
இருக்க
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular