HomeBlogவேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுமனை பயிற்சி முகாம்

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுமனை பயிற்சி முகாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சார்பில் அடுமனை பயிற்சி முகாம்

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சார்பில்,
14
வாரங்களுக்கான
அடுமனை
பயிற்சி
முகாம்
நடக்கவுள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சார்பில்
அடுமனை
பயிற்சி
முகாம்
14
வாரங்களுக்கு
நடக்க
இருக்கிறது.

இந்த பயிற்சி முகாமில், அடுமனை தொழில்நுட்பம்
குறித்த
முழு
தகவல்களும்
பகிரப்படும்.
இந்தப்
பயிற்சியில்
சோந்து
பயில
குறைந்தது
10
ம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.

பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை ஒருங்கிணைப்பாளா்,
அடுமனை
பயிற்சிப்
பிரிவு,
வேளாண்
அறிவியல்
பல்கலைக்கழகம்,
ஹெப்பாள்,
பெங்களூரு
– 24
என்ற
முகவரிக்கு
ஜன.28ம் தேதிக்குள் ரூ. 10 செலுத்தி ஒப்படைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு
080 – 23513370
என்ற
தொலைபேசி
எண்ணை
அணுகலாம்
என
அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular