HomeNewslatest news🔥 Airtel Users-க்கு Good News! | ₹4,000 மதிப்புள்ள Adobe Express Premium 1...

🔥 Airtel Users-க்கு Good News! | ₹4,000 மதிப்புள்ள Adobe Express Premium 1 வருடம் இலவசம்

Airtel பயனாளர்களுக்கு ஒரு பெரிய நற்செய்தி வெளியாகியுள்ளது. Airtel × Adobe Express இணைந்து, ₹4,000 மதிப்புள்ள Adobe Express Premium சேவையை முழுமையாக 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Adobe Express Premium சேவையின் மூலம், பயனாளர்கள் AI அடிப்படையிலான design tools பயன்படுத்தி, Photos, Videos, Logos, Posters, Templates உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் உள்ளடக்கங்களை எளிதாக உருவாக்க முடியும். குறிப்பாக content creators, students, small business owners மற்றும் social media users-க்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த offer Airtel Prepaid, Postpaid மற்றும் DTH பயனாளர்களுக்கெல்லாம் பொருந்தும். பயனாளர்கள் தங்களுடைய Airtel App-ல் login செய்து, Adobe Express Premium offer-ஐ claim செய்து கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த அறிவிப்பு Sun News மூலம் 29.01.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. டிசைன் மற்றும் AI tools பயன்படுத்த விரும்புவோர் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்களும் ஆகலம் எடிட்டிங் / AI டிசைனிங் செய்ய விரும்புறீங்களா?
அப்படின்னா, Airtel பயனாளர்களுக்கு
Adobe Express Premium சேவை இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம்:

  • 📸 Photos
  • 🎥 Videos
  • 🖼️ Logos
  • 📄 Templates
  • 🤖 AI Design tools

எல்லாவற்றையும் Premium features-உடன் பயன்படுத்தலாம்.

இந்த offer:

  • Prepaid
  • Postpaid
  • DTH

Airtel பயனாளர்களுக்கெல்லாம் பொருந்தும்.

📅 அறிவிப்பு தேதி: 29.01.2026
📌 மூலம்: Sun News


📝 How to Claim?

  1. Airtel App-ஐ open செய்யவும்
  2. Offers / Benefits section-க்கு செல்லவும்
  3. Adobe Express Premium offer-ஐ select செய்யவும்
  4. Activate செய்து 12 மாதங்கள் இலவசமாக பயன்படுத்தவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!