HomeNewslatest news⚡ நாளை (28-01-2026) தமிழகத்தில் மின்தடை! Coimbatore, Vellore, Villupuram உள்ளிட்ட பகுதிகள் 📢

⚡ நாளை (28-01-2026) தமிழகத்தில் மின்தடை! Coimbatore, Vellore, Villupuram உள்ளிட்ட பகுதிகள் 📢

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை 28-01-2026 (புதன்கிழமை) பராமரிப்பு மற்றும் மின் வலையமைப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களில் திட்டமிட்ட மின்தடை ஏற்படும் என TNPDCL (தமிழக மின்சார வாரியம்) சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்பதை மாவட்ட வாரியாக கீழே காணலாம் 👇

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Quick Info (சுருக்கமாக)

  • 📅 தேதி: 28.01.2026 (புதன்)
  • நேரம்: காலை 9.00 மணி – மாலை 5.00 மணி வரை (பகுதி வாரியாக மாறுபடும்)
  • ⚙️ காரணம்: பராமரிப்பு / மேம்பாட்டு பணிகள்
  • 📍 பாதிக்கப்படும் பகுதிகள்: பல மாவட்டங்கள்

📍 மாவட்டம் வாரியாக மின்தடை பகுதிகள்

கோவை மின் தடை பகுதிகள்

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்,
யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புதூர், தாடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன்,
குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி, ஜி.பாளையம், குமாரபாளையம், மேலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம்.


மேட்டூர் மின் தடை பகுதிகள்

தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.


பல்லடம் மின் தடை பகுதிகள்

அண்ணாநகர், சேரன்நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு, தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம்.


புதுக்கோட்டை மின் தடை பகுதிகள்

ஆதன்கோட்டை (முழுப் பகுதி), கந்தர்வக்கோட்டை (முழுப் பகுதி), கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை, மங்கலக்கோயில், குன்னாண்டார்கோயில் – முழுப் பகுதிகள்.


தஞ்சாவூர் மின் தடை பகுதிகள்

அதிராம்பட்டினம், ராஜமடம்.


திருவாரூர் மின் தடை பகுதிகள்

மேலவாசல், எடகீழியூர், சோனாப்பேட்டை, வடுவூர், ராமகண்டியர் தெரு, எடமேலையூர், கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, செட்டிசத்திரம், மணக்கால், கொடவாசல், திருவிடச்சேரி, மணலகரம், காங்கேயநகர்.


உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன் காலனி.


வேலூர் மின் தடை பகுதிகள்

சேந்தமங்கலம், ஆசாநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், பள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரம்,
அரிகில்பாடி, அனந்தபுரம், தக்கோலம், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், புன்னை சுற்றுப்புற பகுதிகள்,
வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழத்துறை, மேலதுறை.


விழுப்புரம் மின் தடை பகுதிகள்

முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம், மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுகாடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை.


⚠️ பொதுமக்களுக்கு அறிவுரை

  • 🔋 மொபைல், இன்வெர்டர், UPS ஆகியவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்யவும்
  • 🚰 தண்ணீர் தேவையை முன்பே திட்டமிடவும்
  • 🕘 வேலை / பயணம் இருப்பவர்கள் நேரத்தை சரியாக திட்டமிடுங்கள்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!