🚨 Freshers-க்கு அருமையான வேலை வாய்ப்பு – Miss பண்ணாதீங்க!
சென்னையில் செயல்பட்டு வரும் HCL Technologies நிறுவனத்தில் இருந்து டிகிரி முடித்த முன்அனுபவம் இல்லாத (Freshers) நபர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Direct Walk-in Interview முறையில் தேர்வு நடைபெற உள்ளது.
📌 Quick Info (சுருக்கமாக)
- நிறுவனம்: HCL Technologies
- பணி: Customer Service Representative
- Process: International Voice Process
- Job Type: Private IT Job
- Shift: US Shift (Night Shift)
- Job Location: Chennai
- Interview Dates: 🗓️ 22.01.2026 & 23.01.2026
- Interview Time: ⏰ காலை 11.30 மணி – பிற்பகல் 2 மணி
- Apply Mode: Walk-in Interview
🎓 Educational Qualification (தகுதி)
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்:
- 🎓 Any Degree (Arts & Science) முடித்திருக்க வேண்டும்
- 🎓 Post Graduation: MBA / MA / MSc / MCom – தகுதி உண்டு
- 👨🎓 Freshers-க்கு முழு வாய்ப்பு – பணி அனுபவம் தேவையில்லை
- 📅 2025 Passout மாணவர்கள் – Last Semester Mark Sheet உடன் கலந்து கொள்ளலாம்
❌ Engineering / MCA முடித்தவர்களுக்கு அனுமதி இல்லை
🗣️ Required Skills (முக்கிய திறன்கள்)
- ✔️ ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் & எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- ✔️ Night Shift (US Shift) பணிக்கு தயாராக இருக்க வேண்டும்
- ✔️ Customer Handling skills இருந்தால் கூடுதல் பலன்
💰 Salary Details
- 💵 சம்பளம் குறித்து தற்போது அறிவிப்பு இல்லை
- 👉 தகுதி & திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்
- 👉 Final Interview-ல் Salary விவரம் தெரிவிக்கப்படும்
🏢 Interview Venue (முகவரி)
📍 Tower 4, HCL Technologies
Elcot SEZ, Sholinganallur,
Chennai, Tamil Nadu – 600 119
📌 Interview-க்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டியது
- Updated Resume
- Educational Certificates / Mark Sheets
- Government ID Proof
- 2025 Passout – Last Semester Mark Sheet (Mandatory)
- பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்யClick Here
🔔 Freshers-க்கு முக்கிய அறிவுரை
இந்த மாதிரி Direct Interview IT Jobs அடிக்கடி வராது.
👉 English Communication நன்றாக இருந்தால், இந்த Job உங்களுக்கு Perfect Opportunity 💯
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

