StartupTN
சார்பில் Tech Startups & Innovators-களை
15th Source India – Electronics Supply Chain Expo 2026-ல்
பங்கேற்க அழைக்கப்படுகிறது.
இந்த Expo-வை
ELCINA
அமைப்பு நடத்துகிறது.
🗓️ Expo விவரங்கள்
- நாட்கள்: 10 & 11 பிப்ரவரி 2026
- இடம்: Chennai Trade Centre
- Expo Name: 15th Source India – Electronics Supply Chain Expo 2026
🤝 ஏன் பங்கேற்க வேண்டும்? (Why Participate?)
இந்த Expo-வில் பங்கேற்பதன் மூலம் Startup-க்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள்:
- 💼 Investors Meet
- 🤝 Buyer – Seller Meetings
(OEMs & EMS Companies உடன்) - 🏭 Exclusive Vendor Development Sessions
- 🎤 Full Conference Access + Complimentary Lunch
- 🧾 Limited Exhibition Booths
(First-come, First-served அடிப்படையில்)
🧑💻 யார் யார் விண்ணப்பிக்கலாம்?
கீழ்க்கண்ட துறைகளில் செயல்படும் Startup-க்கள் விண்ணப்பிக்கலாம்:
- Electronics
- Manufacturing
- Components
- Hardware
- Supply Chain Tech
📝 பதிவு செய்வது எப்படி?
👉 Online Registration:
https://form.startuptn.in/SIQR
👉 Poster-ல் கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ scan செய்து பதிவு செய்யலாம்.
⚠️ Exhibition Booths குறைவாக உள்ளதால், விரைவாக பதிவு செய்வது அவசியம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

