District Employment Office Tiruchirappalli,
District Administration Tiruchirappalli
மற்றும் தமிழ்நாடு அரசு – தனியார் துறை வேலைவாய்ப்பு சேவைகள் சார்பில்
மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
🗓️ வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்
- நாள்: 24.01.2026 (சனிக்கிழமை)
- நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
- இடம்:
Bishop Heber College,
Vayalur Road, Puthur,
Tiruchirappalli – 17
⭐ அனுமதி: இலவசம்
🏢 முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள்
- 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
- 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
- IT, Manufacturing, Textile, Sales, Service உள்ளிட்ட பல துறைகள்
📋 வேலைவாய்ப்பு துறைகள்
- எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
- ITI / Diploma / Degree
- ஜாப், டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொரியியல் உள்ளிட்ட துறைகள்
- Freshers & Experienced Candidates
👨🎓 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம்
- Resume, கல்விச்சான்றிதழ்கள் கொண்டு வருதல் வேண்டும்
- நேரடி நேர்காணல் (Direct Interview) நடைபெறும்
- இலவசமாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு
📞 தொடர்புக்கு
- தொலைபேசி: 0431-2413510
- மொபைல்: 94990 55901
🌐 ஆன்லைன் பதிவு & கூடுதல் தகவல்
👉 https://www.tnprivatejobs.tn.gov.in
👉 QR Code ஸ்கேன் செய்து முழு விவரங்களையும் பெறலாம்
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

