HomeNewslatest news🌾👩‍🌾 விவசாய மகளிருக்கு நிலம் வாங்க தாட்கோ மானியம்! – நன்னிலம் மகளிர் நில உடமை...

🌾👩‍🌾 விவசாய மகளிருக்கு நிலம் வாங்க தாட்கோ மானியம்! – நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் | Collector Announcement 📢

🔥 விவசாய தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு!
விவசாய நிலம் வாங்க முடியாமல் தவிக்கும் மகளிர் விவசாய தொழிலாளர்களுக்கு
👉 தமிழ்நாடு அரசு – தாட்கோ (TADCO) சார்பில்
“நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்” மூலம்
👉 மானியம் + குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது 🌾👩‍🌾

இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


🏛️ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த திட்டம் குறித்து
Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (தாட்கோ)
சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 மாவட்ட ஆட்சித்தலைவர்
K. Porkodi
அவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


🌾 நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் – திட்ட விவரம்

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் 👇

  • 👩‍🌾 விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்தல்
  • 🌱 நிலமற்ற குடும்பங்களுக்கு நில உடமை வழங்குதல்
  • 💰 மானியம் + குறைந்த வட்டி கடன் மூலம் நிலம் வாங்க உதவி

💵 நிதி உதவி எப்படி?

  • 🏦 Indian Overseas Bank மூலம்
  • 📉 6% மிகக் குறைந்த வட்டி கடன்
  • 💸 பயனாளி பங்குத்தொகை தேவையில்லை
  • 💰 தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழகம் நிதியிலிருந்து கடன்

👉 நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில்

  • 50% வரை அல்லது அதிகபட்சம் ₹5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

👩‍🌾 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதி)

இந்த திட்டத்தில் 👇

  • ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
  • 👩‍🌾 விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள்
  • 👨‍🌾 விவசாய கூலி தொழிலாளர்களும் விண்ணப்பிக்கலாம்
  • 👨‍👩‍👧 மகளிர் இல்லாத குடும்பங்களில்
    👉 கணவர் அல்லது மகன்களுக்கு அனுமதி
  • 🎂 வயது: 8 முதல் 55 வயதுக்குள்
  • ❌ இதற்கு முன் தாட்கோ மானியம் பெற்றிருக்கக் கூடாது
  • ⚠️ ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே மானியம்

👉 ஒரே திட்டத்தில் மானியம் பெற்ற பின்
மற்ற தாட்கோ சிறப்பு மைய பொருளாதார திட்டங்களுக்கு தகுதி இல்லை.


🌱 எவ்வளவு நிலம் வாங்கலாம்?

  • 🌾 அதிகபட்சம்:
    • 2.5 ஏக்கர் நஞ்சை நிலம்
    • அல்லது
    • 5 ஏக்கர் புஞ்சை நிலம்

👉 நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும்.


📄 நிலம் தொடர்பான முக்கிய நிபந்தனைகள்

  • 📜 நிலம் விற்பனை செய்பவர்
    👉 ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாதவராக இருக்க வேண்டும்
  • 🏷️ வழிகாட்டி மதிப்பு & சந்தை மதிப்பு
    👉 சார்பதிவாளர் அலுவலக இணையதளம் / நேரில் பெற வேண்டும்
  • 🖊️ நில பதிவு
    👉 மகளிர் / மகன் / கணவர் பெயரில் மட்டுமே
  • 💯 100% முத்திரைத்தாள் & பதிவு கட்டண விலக்கு
  • 10 ஆண்டுகள் நிலத்தை விற்பனை செய்யக் கூடாது

👉 நிலம் வாங்கிய உடன்
10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாத வகையில் Lien பதிவு
சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்ய வேண்டும்.


📢 மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

👉 தகுதியுள்ள விவசாய தொழிலாளர்கள் அனைவரும்

தாட்கோ சார்பில் செயல்படுத்தப்படும்
நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில்
விண்ணப்பித்து பயன் பெறுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உரிய ஆவணங்களுடன்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!