HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 Tamil Nadu Government Jobs 2026 | செங்கல்பட்டு – தென்காசி – வேலூர்...

🔥 Tamil Nadu Government Jobs 2026 | செங்கல்பட்டு – தென்காசி – வேலூர் | சட்டம் & மருத்துவ துறை வேலைவாய்ப்புகள் 🏛️🏥

தமிழ்நாடு அரசின் கீழ் செங்கல்பட்டு, தென்காசி, வேலூர் மாவட்டங்களில் செயல்படும் சட்டம் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டம், மருத்துவம், அலுவலக உதவி, பியூன் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Legal Aid Defense Counsel System (LADCS)
செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

🧑‍⚖️ காலியிடங்கள்:

  • Chief Legal Aid Defense Counsel – 01
  • Deputy Chief Legal Defense Counsel – 01
  • Assistant Legal Aid Defense Counsel – 02

📄 விண்ணப்பம் & அறிவிப்பு:
👉 https://chengalpattu.dcourts.gov.in

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 விண்ணப்ப கடைசி நாள்: 23.01.2026 – மாலை 5.00 மணி

📮 அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
மாவட்ட முதன்மை நீதிபதி,
நீதிமன்ற வளாகம்,
செங்கல்பட்டு மாவட்டம்.

🗓️ நேர்காணல் தேதி: 07.02.2026
📍 இடம்: செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகம்


🏥 தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு (Medical Job)

Tenkasi Government District Headquarters Hospital

🩺 பணியின் பெயர்:

  • Audiometric Assistant – ஒப்பந்த அடிப்படையில்

🎓 கல்வித் தகுதி:

  • One Year Audiologist Diploma Course

📄 விண்ணப்பப் படிவம்:
👉 https://tenkasi.nic.in/notice_category/recruitment/

📅 விண்ணப்ப கடைசி நாள்: 12.01.2026 – மாலை 5.00 மணி

📮 சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
(இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்),
இலத்தூர் – 627803.

⚠️ 5 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.


⚖️ வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (Office & Support Staff)

District Legal Services Authority Vellore
(LEGAL AID DEFENSE COUNSEL SYSTEM – Contract Basis)

📌 காலியிடங்கள்:

1️⃣ அலுவலக உதவியாளர் / எழுத்தர் – 01

  • 💰 ஊதியம்: ₹20,000
  • 🎓 கல்வித்தகுதி: Any Degree

2️⃣ பியூன் / முன்சி / உதவியாளர் – 01

  • 💰 ஊதியம்: ₹12,000
  • 🎓 கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

📄 விண்ணப்பப் படிவம்:
👉 https://districts.ecourts.gov.in/vellore

📅 விண்ணப்ப கடைசி நாள்: 02.02.2026

📮 முகவரி:
தலைவர்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
ADR கட்டிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
சத்துவாச்சாரி, வேலூர் – 9.

🗓️ நேர்காணல் தேதி: 11.02.2026

ℹ️ ஒப்பந்த காலம்: 1 வருடம் (செயல் திறனைப் பொறுத்து மேலும் 1 வருடம் நீட்டிக்கலாம்)
⚠️ நிரந்தரப் பணி அல்லது முன்னுரிமை கோர முடியாது.


⭐ ஏன் இந்த வேலைவாய்ப்புகள் முக்கியம்?

  • தமிழ்நாடு அரசு சார்ந்த மாவட்ட அளவிலான வேலைவாய்ப்புகள்
  • சட்டம் & மருத்துவத் துறையில் நேரடி வாய்ப்புகள்
  • Degree / Diploma / 8th Pass வரை பல்வேறு தகுதிகளுக்கு வேலை
  • Interview + Contract jobs – Local candidates-க்கு advantage

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!