HomeNewslatest news🚜 திறன் மேம்பாட்டுப் பயிற்சி | Agricultural Machinery Demonstrator – 16 நாட்கள் பயிற்சி

🚜 திறன் மேம்பாட்டுப் பயிற்சி | Agricultural Machinery Demonstrator – 16 நாட்கள் பயிற்சி

🌱 வேளாண்மை – உழவர் நலத்துறை

வேளாண்மைப் பொறியியல் துறை

🔴 திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழ்நாடு அரசின் Government of Tamil Nadu
வேளாண்மை – உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


📌 பயிற்சி விவரம்

  • பயிற்சி பெயர்:
    வேளாண் இயந்திரங்கள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி
    (Agricultural Machinery Demonstrator)
  • பயிற்சி காலம்: 16 நாட்கள்

👤 வயது வரம்பு

  • 18 வயது முதல் – 35 வயது வரை

📍 பயிற்சி நடைபெறும் இடங்கள்

  • வேலூர்
  • கோயம்புத்தூர்
  • திருச்சி
  • திருவாரூர்
  • மதுரை
  • திருநெல்வேலி

👉 மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அரசு இயந்திரக் கலப்பை பணிமனைகள்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📧 மேலும் தொடர்புக்கு


📲 பதிவு செய்ய

👉 QR Code-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம்


🏛️ அரசு அறிவிப்பு

இந்த அறிவிப்பு
Directorate of Information & Public Relations (DIPR),
Government of Tamil Nadu

மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!