தமிழ்நாடு அரசு – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
சார்பில்,
அனாதை பெண்களின் திருமண வாழ்க்கையை மரியாதையுடன் தொடங்க உதவும் வகையில்
Annai Teresa Ninaivu Marriage Assistance Scheme
நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ்,
👉 திருமணத்திற்கு நிதி உதவி
👉 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம்
வழங்கப்படுகிறது.
✅ தகுதி விவரங்கள் (Eligibility)
🔹 Scheme – I
- 💰 ரூ.25,000
- 🪙 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம்
- 📚 கல்வித் தகுதி தேவையில்லை
🔹 Scheme – II
- 💰 ரூ.50,000
- 🪙 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம்
- 🎓 Degree / Diploma முடித்தவர்கள்
📌 முக்கிய நிபந்தனைகள்:
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
- மணப்பெண் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
- வருமான வரம்பு இல்லை
📝 விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)
📍 தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
- உங்கள் மாவட்ட District Social Welfare Officer
- அல்லது Extension Officer (Social Welfare)
📂 தேவையான ஆவணங்கள்
- அனாதை சான்று (Orphan status proof)
- வயது சான்று
- கல்வி சான்றுகள் (Scheme-IIக்கு மட்டும்)
⏰ விண்ணப்பிக்கும் கால அவகாசம் (Important Dates)
- 🗓️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்
- ⚠️ அவசர நிலை என்றால், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பும் விண்ணப்பிக்கலாம்
- ❌ திருமண நாளில் அல்லது அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது
❤️ திட்டத்தின் நோக்கம்
அனாதை மணப்பெண்களுக்கு அரசு ஆதரவுடன் பாதுகாப்பும், மரியாதையும் வழங்குதல்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

