HomeNewslatest news⚡ தமிழகத்தில் நாளை மின்தடை 🔌 | 06-01-2026 (செவ்வாய்க்கிழமை) TNPDCL அறிவிப்பு – மாவட்டவாரியாக...

⚡ தமிழகத்தில் நாளை மின்தடை 🔌 | 06-01-2026 (செவ்வாய்க்கிழமை) TNPDCL அறிவிப்பு – மாவட்டவாரியாக முழு விவரம்

தமிழகத்தில் நாளை 06-01-2026 (செவ்வாய்க்கிழமை)
👉 பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என
Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL)
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

👉 எந்தெந்த மாவட்டங்களில், எந்த பகுதிகளில் மின்தடை என்பதை கீழே மாவட்ட வாரியாக காணலாம் 👇


⚡ கோவை மாவட்ட மின்தடை பகுதிகள்

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகர்தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி. புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பதோலம்பாளையம்,
தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம் நகர், குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர் செட்டிபாளையம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

⚡ ஈரோடு மின்தடை பகுதிகள்

ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம், பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.


⚡ கரூர் மின்தடை பகுதிகள்

காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.


⚡ கிருஷ்ணகிரி மின்தடை பகுதிகள்

டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கோத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர்,
போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தத்தம்பட்டி, மல்லிக்கல், ஆலம்பள்ளி, புல்லிக்கல், கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை, சிப்காட் கட்டம்–2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் சாலை.


⚡ மதுரை மின்தடை பகுதிகள்

அச்சம்பத்து சுற்றுப்பகுதி, பனையூர் சுற்றுப்பகுதி, சமயநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.


⚡ நாகப்பட்டினம் மின்தடை பகுதிகள்

ஆயகாரன்புலம், கருப்பம்புலம், வோய்மேடு, மருதூர்-நிடூர், கங்கணம்புதூர்.


⚡ பல்லடம் மின்தடை பகுதிகள்

மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு, பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம்.


⚡ தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்

திருப்பனந்தாள், திருச்சிற்றம்பலம், பூண்டி, சாலியமங்கலம், ராகவம்பாள்புரம், அய்யம்பேட்டை, மெலட்டூர், தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவக் கல்லூரி, ரகுமான்நகர்.


⚡ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்

கிழவன்காட்டூர், எலியாமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுபட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள்.


⚡ வேலூர் மின்தடை பகுதிகள்

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லேன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், தொரப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


📌 பொதுமக்களுக்கு அறிவுரை

🚨 அவசர தேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்

🔌 மின்சாதனங்களை முன்கூட்டியே charge செய்து கொள்ளவும்

🏢 அலுவலகம் / வணிக நிறுவனங்கள் முன் திட்டமிடவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!