HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🛕📢 திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 | 8th, 10th Pass Govt...

🛕📢 திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 | 8th, 10th Pass Govt Jobs 🔥

சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்-ல் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


🧾 பணியிடங்கள் & காலியிடங்கள்

  • இளநிலை உதவியாளர் – 2
  • எழுத்தர் – 1
  • அலுவலக உதவியாளர் – 1
  • காவலர் – 4
  • வேத பாராயணம் – 1
  • உதவி சமையலர் (சுயம்பாகம்) – 1
  • மொத்தம் – 10 பணியிடங்கள்

🎓 கல்வித் தகுதி

  • இளநிலை உதவியாளர் / எழுத்தர்: 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி
  • அலுவலக உதவியாளர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
  • காவலர் / வேத பாராயணம்:
    • தமிழ் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    • அரசு அல்லது சமய நிறுவன ஆகமப் பள்ளி / வேத பாடசாலையில்
      குறைந்தது 3 ஆண்டுகள் படித்த சான்றிதழ்
  • உதவி சமையலர் (சுயம்பாகம்):
    • தமிழ் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    • கோயில் மரபுப்படி பிரசாதம், நிவேதனம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

🧓 வயது வரம்பு

  • 18 முதல் 45 வயது வரை

💰 சம்பள விவரம்

  • இளநிலை உதவியாளர் / எழுத்தர்: ₹18,500 – ₹58,600
  • அலுவலக உதவியாளர் / காவலர்: ₹15,900 – ₹50,400
  • வேத பாராயணம்: ₹15,700 – ₹50,000
  • உதவி சமையலர் (சுயம்பாகம்): ₹10,000 – ₹31,500

🧪 தேர்வு முறை

  • நேர்காணல் (Interview) மூலம் தேர்வு

📝 விண்ணப்பிக்கும் முறை (Apply Method)

  1. விண்ணப்பப் படிவத்தை கீழ்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து PDF ஆக download செய்யவும்.
  2. படிவத்தை நிரப்பி, தேவையான ஆவண நகல்களுடன் அனுப்பவும்.

🌐 Application Form Website

👉 https://thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in/


📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர்,
சென்னை – 600019.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

💌 அஞ்சல் உறை விவரம்

  • சென்னை மாவட்டம்: ₹50 அஞ்சல் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட உறை
  • பிற மாவட்டங்கள்: ₹75 அஞ்சல் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட உறை

📅 முக்கிய தேதி


📢 இந்த வேலை ஏன் முக்கியம்?

  • HRCE கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோயில் வேலை
  • 8th / 10th Pass தகுதி போதும்
  • நிரந்தர சம்பள கட்டமைப்பு
  • சென்னை உள்ள வேலை வாய்ப்பு

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!