HomeNewslatest news🏦 January 2026 Bank Holidays – RBI List OUT | Pongal-க்கு 4...

🏦 January 2026 Bank Holidays – RBI List OUT | Pongal-க்கு 4 நாள் Bank Holiday 🔥

🏦 வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலின்படி,
ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் பல நாட்கள் வங்கிகள் இயங்காது.

👉 குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தொடர் விடுமுறை கிடைக்கிறது.


🏛️ RBI அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த விடுமுறை பட்டியல்
Reserve Bank of India (RBI)
சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 வங்கி விடுமுறைகள் மாநிலங்களின் கலாச்சார பண்டிகைகள் & தேசிய விடுமுறைகள் அடிப்படையில் மாறுபடும்.


📅 ஜனவரி 2026 – முக்கிய வங்கி விடுமுறைகள் (India)

  • 🗓️ ஜனவரி 1 (வியாழன்) – புத்தாண்டு (New Year)
  • 🗓️ ஜனவரி 3 – ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (உ.பி – மாநில விடுமுறை)
  • 🗓️ ஜனவரி 10 – இரண்டாவது சனிக்கிழமை
  • 🗓️ ஜனவரி 12 – விவேகானந்தர் பிறந்தநாள் (மேற்கு வங்கம்)
  • 🗓️ ஜனவரி 24 – நான்காவது சனிக்கிழமை

👉 2nd & 4th Saturday-களில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.


🔥 தமிழகத்தில் பொங்கலுக்கு 4 நாள் தொடர் வங்கி விடுமுறை

Tamil Nadu வங்கி வாடிக்கையாளர்களுக்கு
ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நீண்ட விடுமுறை காத்திருக்கிறது 👇

🟢 Pongal Bank Holidays – Tamil Nadu

  • 🗓️ ஜனவரி 15 (வியாழன்) – தைப்பொங்கல்
  • 🗓️ ஜனவரி 16 (வெள்ளி) – திருவள்ளுவர் தினம்
  • 🗓️ ஜனவரி 17 (சனி) – உழவர் திருநாள்
  • 🗓️ ஜனவரி 18 (ஞாயிறு) – வார விடுமுறை

👉 தொடர்ந்து 4 நாட்கள் (Jan 15–18)
தமிழகத்தில் வங்கிகள் இயங்காது.

⚠️ இந்த நாட்களில் ATM-ல் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


🇮🇳 குடியரசு தின வார விடுமுறை – 3 நாட்கள்

ஜனவரி மாத இறுதியில் மற்றொரு 3 நாள் தொடர் விடுமுறை 👇

  • 🗓️ ஜனவரி 24 (சனி) – 4th Saturday
  • 🗓️ ஜனவரி 25 (ஞாயிறு) – வார விடுமுறை
  • 🗓️ ஜனவரி 26 (திங்கள்) – குடியரசு தினம் (National Holiday)

👉 Jan 24–26 : வங்கிகள் மூடப்படும்.


💡 வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவுரை

✔️ Cash withdrawal-ஐ முன்கூட்டியே செய்து வைத்துக்கொள்ளுங்கள்
✔️ Cheque, DD, Branch works-ஐ holidayக்கு முன் முடிக்கவும்
✔️ Net Banking, Mobile Banking, UPI சேவைகள்
👉 விடுமுறை நாட்களிலும் தடையின்றி செயல்படும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!