HomeNewslatest news🎓 NCHM JEE 2026 Notification OUT | B.Sc Hotel Management Admission 🏨

🎓 NCHM JEE 2026 Notification OUT | B.Sc Hotel Management Admission 🏨

🍽️ Hotel Management படிக்க ஆசையா?
இந்தியாவின் முன்னணி Hospitality & Hotel Management கல்வி நிறுவனங்களில் சேர ஒரு முக்கிய வாய்ப்பு வந்துவிட்டது!
NCHM JEE 2026 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.


📌 Quick Info – NCHM JEE 2026

  • Exam Name: NCHM JEE 2026
  • Course: B.Sc Hospitality & Hotel Administration
  • Institutes: 78 கல்வி மையங்கள்
  • Conducting Agency: National Testing Agency
  • Exam Mode: Computer Based Test (CBT)
  • Exam Date: 25 April 2026
  • Last Date to Apply: 25 January 2026
  • Official Website: exams.nta.ac.in/NCHM

🏨 NCHM JEE 2026 – முழு விவரம்

தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ்
(National Council for Hotel Management and Catering Technology – NCHMCT)
இயங்கும் 78 Hotel Management கல்வி நிறுவனங்களில்
B.Sc Hospitality & Hotel Administration படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர, NCHM JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🖥️ NCHM JEE 2026 – விண்ணப்பிக்கும் முறை

1️⃣ https://exams.nta.ac.in/NCHM/ இணையதளத்திற்கு செல்லவும்
2️⃣ “NCHM JEE 2026 Registration” link-ஐ கிளிக் செய்யவும்
3️⃣ புதிய பதிவு செய்து Login விவரங்கள் பெறவும்
4️⃣ விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பவும்
5️⃣ தேவையான ஆவணங்களை upload செய்யவும்
6️⃣ Fee செலுத்தி Submit செய்யவும்

📌 Note: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பின்னர் Correction Window வழங்கப்படும்.


📚 தேர்வு முறை & முக்கிய தகவல்

  • Exam Type: Entrance Exam
  • Mode: CBT
  • Admission Basis: NCHM JEE Score + Counseling
  • Career Opportunities:
    • Hotel & Resort Management
    • Cruise & Airline Catering
    • Event Management
    • Tourism Industry
    • International Hospitality Jobs

📞 உதவி & தொடர்பு விவரங்கள்

🌐 NTA Website: https://www.nta.ac.in

☎️ Helpline: 011-40759000 / 69227700

📧 Email: nchm@nta.ac.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!