HomeNewslatest news⚡ நாளை தமிழகம் முழுவதும் மின்தடை! 🔌 23-12-2025 (செவ்வாய்க்கிழமை) எந்த மாவட்டங்களில் Power Cut?

⚡ நாளை தமிழகம் முழுவதும் மின்தடை! 🔌 23-12-2025 (செவ்வாய்க்கிழமை) எந்த மாவட்டங்களில் Power Cut?

🔥 தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை 23-12-2025 (செவ்வாய்க்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை (Power Cut) செய்யப்படுவதாக TNPDCL (தமிழ்நாடு மின்சார விநியோக கழகம்) சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக இந்த மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


📍 மாவட்ட வாரியாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்


⚡ கோவை மின்தடை பகுதிகள்

ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

⚡ கடலூர் மின்தடை பகுதிகள்

ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழ்மாம்பட்டு, சத்தமம்பட்டு, பாலப்பட்டு, கீழக்குப்பம், புறாங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர், வடகூத்து, நகர், கீழூர், அபதரணாபுரம், வடலூர், சேத்தியாதோப், புவனகிரி, வனமாதேவி உள்ளிட்ட பகுதிகள்.


⚡ ஈரோடு மின்தடை பகுதிகள்

பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், பள்ளிபாளையம், கங்காபுரம், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகள்.


⚡ கரூர் மின்தடை பகுதிகள்

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், சிட்கோ, நரிகட்டியூர், தமிழ் நகர், தத்தம்பட்டி, குமடேரி, பாப்பையம்பாடி, கீரனூர், மீனாட்சிபுரம், சிந்தலவாடி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், தொட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


⚡ கிருஷ்ணகிரி மின்தடை பகுதிகள்

காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், பையூர், பர்கூர், சிப்காட், குருவிநாயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.


⚡ மதுரை மின்தடை பகுதிகள்

அய்யங்கோட்டை, வைரவநத்தம், சீத்தாலம்குடி, தாணிச்சியம், சம்பக்குளம், கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


⚡ பெரம்பலூர் மின்தடை பகுதிகள்

காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.


⚡ புதுக்கோட்டை மின்தடை பகுதிகள்

டி.நல்லூர் – முழுப் பகுதி.


⚡ சேலம் மின்தடை பகுதிகள்

ஆதனூர்பட்டி, வெள்ளாளப்பட்டி, புலித்திகுட்டை, சின்னகவுண்டபுரம், பெரியகவுண்டபுரம், மின்னம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, கூடத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.


⚡ திருப்பத்தூர் மின்தடை பகுதிகள்

ஆனைகட், ஓசூர், பூஞ்சோலை, பள்ளிகொண்டா, வெட்டுவானம், ஆப்புக்கல், கந்தனேரி, ராமபுரம், வேப்பங்கல், டோல்கேட்.


⚡ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்

ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, மூலனூர், எழுபாநகரம், சிக்கனூத்து உள்ளிட்ட பகுதிகள்.


⚡ வேலூர் மின்தடை பகுதிகள்

தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கொணவட்டம், போகை, சேதுவளை, பழைய நகரம், வசந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


⚡ விழுப்புரம் மின்தடை பகுதிகள்

வி.ஓ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், பனையபுரம், கப்பியாம்புலியூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், சின்னதாச்சூர், திருவாமாத்தூர் உள்ளிட்ட பகுதிகள்.


⚠️ பொதுமக்களுக்கு அறிவுரை

  • மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்
  • குடிநீர், மொபைல் சார்ஜ் போன்றவற்றை முன்கூட்டியே தயார் செய்யவும்
  • மருத்துவம், வணிகம் தொடர்பானவர்கள் முன் திட்டமிடல் செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!