HomeNewslatest news🔥 TNPSC, SSC, IBPS, RRB இலவச பயிற்சி 2025 | Tamil Nadu Govt...

🔥 TNPSC, SSC, IBPS, RRB இலவச பயிற்சி 2025 | Tamil Nadu Govt Free Coaching 🆓

📢 போட்டித் தேர்வு எழுதுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

TNPSC, SSC, IBPS, RRB போன்ற முக்கியமான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா (Free) பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வாய்ப்பு முழுமையாக அரசு சார்பில் நடத்தப்படுகிறது என்பதால், தேர்வுத் தயாரிப்பில் ஈடுபடுவோருக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு ஆகும் 🔥


🏫 பயிற்சி மைய விவரங்கள் (Training Centres)

  • 📍 சர் தியாகராயா கல்லூரி வளாகம்,
    பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை
    👉 500 பயிற்சியாளர்கள்
  • 📍 மாநிலக் கல்லூரி வளாகம்,
    சேப்பாக்கம், சென்னை
    👉 300 பயிற்சியாளர்கள்

👉 மொத்தமாக 800 ஆர்வலர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

⏰ பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நேரம்

  • 🕑 பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை
  • 📅 6 மாத காலம்
  • 🗓 வாராந்திர வேலை நாட்களில் (Working Days)

🎓 கல்வித் தகுதி & வயது வரம்பு

  • குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி
  • 🎂 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்

⚠️ குறிப்பு:
இந்த பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் கிடையாது.


📝 தேர்வு & சேர்க்கை முறை

  • 📊 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்
  • 🏷️ தமிழக அரசு நடைமுறைபடுத்தியுள்ள இனவாரியான இடஒதுக்கீடு விதிகளின்படி
  • 👥 தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

🌐 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  • 🔗 Official Website:
    👉 https://www.cecc.in
  • 🗓 விண்ணப்ப தொடக்கம்: 22.12.2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 05.01.2026

👉 விண்ணப்பங்கள் இணைய வழியாக மட்டும் பெறப்படும்.


☎️ கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:

  • 📞 044-25954905
  • 📞 044-28510537

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!