கரூர் மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – DHS) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MTS, DEO, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஆஃப்லைன் (Post) முறையில் விண்ணப்பிக்கலாம்.
🏢 வேலை விவரம் (Overview)
அமைப்பு: Karur District Health Society (DHS)
பணியிடம்: கரூர், தமிழ்நாடு
விண்ணப்ப முறை: Offline (Post மூலம்)
மொத்த காலியிடங்கள்: 20
சம்பளம்: ₹8,500 – ₹23,000 / மாதம்
விண்ணப்ப கட்டணம்: இல்லை (No Fee)
📌 பதவிகள் & காலியிடங்கள்
- Multipurpose Hospital Worker (MTS) – 7
- Physiotherapist – 2
- Audiologist – 1
- Radiographer – 2
- Data Entry Operator (DEO) – 2
- Special Educator – 1
- Occupational Therapist – 1
- Counselor – 1
- Lab Technician – 2
- Health Inspector – 1
மொத்தம்: 20
🎓 கல்வித் தகுதி (Eligibility – Post-wise)
- Multipurpose Hospital Worker: 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
- Physiotherapist: Bachelor’s Degree in Physiotherapy
- Audiologist: Bachelor’s Degree in Audiology & Speech Language Pathology
- Radiographer: Diploma in Radio Diagnostic Technology அல்லது B.Sc Radiography
- Data Entry Operator: Any Degree + PG Diploma in Computer Application
- Special Educator: Bachelor’s / Master’s Degree in Special Education
- Occupational Therapist: Bachelor’s / Master’s Degree in Occupational Therapy
- Counselor: Bachelor’s Degree in Psychology / Social Work / Sociology / Anthropology / Human Development
- Lab Technician: Diploma in Medical Lab Technology (DMLT)
- Health Inspector: Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course
💰 சம்பள விவரம் (Post-wise)
- MTS – ₹8,500
- Physiotherapist – ₹13,000
- Audiologist – ₹23,000
- Radiographer – ₹13,300
- Data Entry Operator – ₹13,500
- Special Educator – ₹23,000
- Occupational Therapist – ₹23,000
- Counselor – ₹18,000
- Lab Technician – ₹13,000
- Health Inspector – ₹14,000
🎂 வயது வரம்பு
- அதிகபட்சம் 59 வயது வரை
(வயது தளர்வு உள்ளிட்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்)
🧾 தேர்வு முறை
- நேர்முகத் தேர்வு (Interview)
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்கம்: 17.12.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2025
📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply – Offline)
1️⃣ Application Form-ஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Download செய்யவும்.
2️⃣ Print எடுத்து முழுமையாக பூர்த்தி செய்யவும்.
3️⃣ அறிவிப்பில் கூறிய தேவையான ஆவண நகல்களை இணைக்கவும்.
4️⃣ Post மூலம் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி:
Executive Secretary,
District Health Society,
Collectorate Campus,
Karur – 639007.
📌 இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Checklist)
- கல்வித் தகுதி சான்றிதழ்கள்
- அனுபவச் சான்று (தேவைப்பட்டால்)
- வயது சான்று
- Aadhaar / ID Proof
- Passport Size Photo
- Official Notification: Click Here
- Application Form pdf:CLICK HERE
- Official Website: karur.nic.in
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

