🔔 MRB சுகாதார ஆய்வாளர் தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட்
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நடத்தப்பட்ட
சுகாதார ஆய்வாளர் (நிலை–2) தேர்வுக்கான முடிவுகள் சில நாள்களில் வெளியிடப்படும்
என MRB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்வு, தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள
1,429 Health Inspector Grade–II பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.
📌 Quick Info (சுருக்கமான தகவல்)
- பதவி: சுகாதார ஆய்வாளர் (நிலை–2)
- வாரியம்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB)
- காலிப்பணியிடங்கள்: 1,429
- விண்ணப்பித்தவர்கள்: 11,100 பேர்
- தேர்வு எழுதியவர்கள்: 10,100 பேர்
- தேர்வு தேதி: 7 (35 மாவட்டங்களில்)
- முடிவு நிலை: Final Answer Key பிறகு Result
📝 தேர்வு & Answer Key நிலை
- தமிழக முழுவதும் 35 மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது
- தேர்வுக்குப் பிறகு தற்காலிக விடைக்குறிப்பு (Provisional Answer Key) வெளியிடப்பட்டது
- 👉 தற்போது இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) வெளியான பின்பு
👉 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று MRB தெரிவித்துள்ளது.
📄 Certificate Verification & Final Selection
- தேர்வு முடிவுகள் வெளியான பிறகு
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடத்தப்படும்
- அதன் பின்னர்
👉 இடஒதுக்கீடு (Reservation) அடிப்படையில்
👉 1,429 பேரின் இறுதி தேர்வு பட்டியல் (Final Selection List) வெளியிடப்படும்.
🏥 இந்த தேர்வு ஏன் முக்கியம்?
- அரசு மருத்துவமனைகளில் சுகாதார பணியிடங்கள் நிரப்பப்படும்
- Public Health Sector-க்கு முக்கிய பங்களிப்பு
- Health Inspector Grade–II பதவி
- Job Security
- Government Pay Scale
- Service Benefits
🌐 Result எங்கு வெளியாகும்?
MRB தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன்:
👉 MRB Official Website-ல் அறிவிப்பு வெளியாகும்
(Official link result வெளியாகும் போது update செய்யப்படும்)
📌 தேர்வர்கள் தங்களது Registration Number / DOB கொண்டு முடிவுகளை சரிபார்க்க முடியும்.
🎯 தேர்வர்களுக்கு அறிவுரை
- Final Answer Key-யை கவனமாக பார்க்கவும்
- Certificate Verification-க்கு தேவையான
- கல்விச் சான்றிதழ்கள்
- சமூக சான்று
- அடையாள ஆவணங்கள்
👉 இவைகளை இப்போதே தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

