HomeNewslatest news🔥 IAS/IPS Free Coaching & Scholarship 2025 – ‘நான் முதல்வன்’ மூலம் ரூ.7,500...

🔥 IAS/IPS Free Coaching & Scholarship 2025 – ‘நான் முதல்வன்’ மூலம் ரூ.7,500 முதல் ரூ.50,000 வரை நிதியுதவி! UPSC Aspirantsக்கு Big Chance!

🚀 IAS/IPS கனவை நனவாக்கும் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ UPSC Scholarship திட்டம்!

பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கை இலக்காக விளங்கும் IAS, IPS மற்றும் பிற குடிமை பணிகளில் சேர்வது, பொருளாதார சிரமத்தால் பலருக்கு ஏட்டாக்கனியாக இருந்து வந்தது. இந்த தடையை முறியடிக்க, தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் UPSC Aspirants-க்கு மிகப்பெரிய நிதியுதவியை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

UPSC தேர்வின் Prelims, Mains, Interview — மூன்று கட்டங்களிலும் அரசு மாணவர்களுக்கு நேரடி நிதியுதவி வழங்குகிறது.


🎯 1) Prelims UPSC Scholarship – மாதம் ₹7,500 (மொத்தம் ₹75,000)

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் Scholarship Exam-இல் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 தேர்வான மாணவர்களுக்கு:

  • மாதம் ₹7,500 × 10 மாதங்கள்
  • மொத்தம்: ₹75,000 நேரடி வங்கி ஊக்கத்தொகை

இது புத்தகங்கள், coaching fees, test series போன்றவற்றுக்கு பெரிய உதவியாக செயல்படுகிறது.


🎯 2) Mains UPSC Scholarship – ₹25,000 ஒரே தவணை

Prelims-இல் வெற்றி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள், Mains தயாரிப்பிற்காக:
👉 ₹25,000 உடனடி நிதியுதவி பெற முடியும்.

இது:

  • Mains Books
  • Current Affairs Materials
  • Test Series
  • Exam travel expenses
    ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.

🎯 3) UPSC Interview Scholarship – ₹50,000 + இலவச தங்குமிடம்

UPSC Interview என்பது டெல்லியில் நடைபெறும் மிகப் பெரிய கட்டம்.

தமிழ்நாடு மாணவர்களுக்கு:
✔ ₹50,000 Interview Financial Assistance
✔ Chennai Government Guest House-இல் இலவச தங்குமிடம்
✔ Free Mock Interviews
✔ Expert Guidance
✔ Travel Reimbursement வசதி


📝 விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

Degree (UG) முடித்திருக்க வேண்டும்

பெற்றோர் அரசு பணியில் இருக்கக்கூடாது

Parents pensioners அல்லாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

Income Tax payer ஆக இருக்கக்கூடாது

Private full-time வேலை செய்பவர்கள் தகுதியில் வரமாட்டார்கள்

21 வயது மேல் இருக்க வேண்டும்


🌐 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பம் முழுவதும் ஆன்லைனில் மட்டுமே.

👉 அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://portal.naanmudhalvan.tn.gov.in

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • சாதி/வருமான சான்று
  • இருப்பிடச் சான்று
  • Degree Certificate
  • Bank Passbook
  • Passport Photo

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக சேர்க்கப்படும்.


🎓 UPSC Free Residential Coaching Centres (TN Govt.)

தமிழ்நாடு அரசு மேலும் 3 பெரிய பயிற்சி மையங்களில் இலவச coaching & hostel வசதி வழங்குகிறது:

🏫 Chennai – All India Civil Services Coaching Centre
🏫 Coimbatore – Bharathiar University Centre
🏫 Madurai – MKU Coaching Centre

இதில்:
✔ இலவச தங்குமிடம்
✔ இலவச உணவு
✔ நூலகம்
✔ Expert Faculty Classes
✔ Daily Test Schedule
✔ Mock Interviews
அனைத்தும் முற்றிலும் இலவசம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!