
🔥 RRB Paramedical Application Status 2025 வெளியானது! இப்போதே Check பண்ணுங்க!
Railway Recruitment Board (RRB) வெளியிட்ட CEN No. 03/2025 – Paramedical Categories விண்ணப்பங்களின் scrutiny முடிந்துவிட்டது. Dietitian, Staff Nurse, Lab Superintendent, Pharmacist உள்ளிட்ட 434 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் Application Status ஐ இப்போதே ஆன்லைனில் பார்க்கலாம்.
✅ Quick Info – RRB Paramedical Status 2025
- Recruitment Board: Railway Recruitment Board (RRB)
- Notification No: CEN 03/2025
- Post Name: Dietitian, Staff Nurse, Lab Superintendent, Pharmacist & Others
- Total Vacancies: 434
- Application Status: From 8th December 2025
- Mode: Online
- Job Category: Central Government Job
- Location: All India
- Official Website: rrbapply.gov.in
⭐ RRB Paramedical Application Status 2025 – Accepted / Rejected?
RRB scrutiny முடிந்ததால், விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட இரண்டு status-ஆக காட்டப்படும்:
✔️ Provisionally Accepted
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வுக்கு தகுதி உண்டு.
❌ Rejected (Reason Mentioned)
படம்/கையொப்பம் சரியில்லாமல் இருக்கலாம், தகுதி இல்லாமலும் இருக்கலாம்.
RRB காரணத்தையும் நேரடியாக status-ல் காட்டும்.
📩 விண்ணப்பித்தவர்கள் SMS மற்றும் Email மூலமும் status update பெறுவார்கள்.
📌 RRB Paramedical Application Status எப்படி பார்க்கலாம்?
1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் – rrbapply.gov.in
2️⃣ Home page-ல் Apply → Already have an account என்பதை தேர்வு செய்யவும்
3️⃣ Mobile / Email, Password & Captcha உள்ளிட்டு login செய்யவும்
4️⃣ CEN 03/2025 (Paramedical) என்பதில் Application Status பார்க்கலாம்
5️⃣ தேவையானால் print எடுத்துக்கொள்ளலாம்
Click to Check RRB Paramedical Application Status 2025 (Link Active)
📞 RRB Helpdesk for Support
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் கீழே உள்ள helpline-ஐ தொடர்புகொள்ளலாம்:
- 9592-001-188 / 0172-565-3333
- rrb.help@csc.gov.in
- Timing: 10.00 AM – 05.00 PM
🔗 Important Links – RRB Paramedical 2025
📘 Notification PDF: RRB Paramedical Notification
Click to Check RRB Paramedical Application Status 2025 (Link Active)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

