📢 Ariyalur DHS Recruitment 2025 – 3 புதிய பணியிடங்கள் அறிவிப்பு!
அரியலூர் மாவட்ட சுகாதாரச் சங்கம் (District Health Society – DHS) சார்பில் Pharmacist, Unani Doctor, Yoga Professional உள்ளிட்ட மொத்தம் 3 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 08.12.2025 முதல் 18.12.2025 வரை Offline முறையில் தபால் மூலம் மட்டும் பெறப்படும்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ துறையில் வேலை தேடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு!
📌 பணியிட விவரம் (Vacancy Details)
| பதவி | காலியிடம் |
|---|---|
| Unani Doctor | 1 |
| Yoga Professional | 1 |
| Pharmacist | 1 |
| மொத்தம் | 3 |
🎓 கல்வித் தகுதி (Educational Qualification)
⭐ Unani Doctor
- BUMS + MD முடித்திருக்க வேண்டும்.
⭐ Yoga Professional
- BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences).
⭐ Pharmacist
- D.Pharm / B.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
💰 சம்பள விவரம் (Salary Details)
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Unani Doctor | ₹60,000 |
| Yoga Professional | ₹28,000 |
| Pharmacist | ₹20,000 |
🎯 வயது வரம்பு (Age Limit)
- அதிகபட்சம் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
📝 தேர்வு செய்யப்படும் முறை (Selection Procedure)
- Interview (நேர்காணல்) மூலம் தேர்வு.
📌 விண்ணப்ப கட்டணம் (Application Fee): இல்லை (No Fee)
📅 முக்கிய நாள்கள் (Important Dates)
- தொடக்கம்: 08.12.2025
- கடைசி தேதி: 18.12.2025
📮 விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)
✔ விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
✔ அதை Print எடுத்து பூர்த்தி செய்யவும்.
✔ தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பவும்.
📬 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Executive Secretary / District Health Officer
District Health Office
Jeyamkondan Main Road
Ariyalur – 621704
🔗 Important Links
Official Website – https://ariyalur.nic.in
Application Form
Official Notification (PDF) –
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

