HomeNewslatest news⚡ தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மின்தடை – கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, கரூர்,...

⚡ தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மின்தடை – கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தருமபுரி & தென்காசி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் (Dec 9, 2025) 📢

📢 டிசம்பர் 9, 2025 – தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு காரணமாக மின்தடை!

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB / TNPDCL) மாதாந்திர பராமரிப்புப் பணிகளின் காரணமாக பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

இந்த பராமரிப்பு பணிகளின்போது:

  • மின்கம்பங்களில் பழுது நீக்கம்
  • மின்வழித்தடங்களில் மரக்கிளை அகற்றல்
  • மின்மாற்றிகளின் பராமரிப்பு
    என பல முக்கிய பணிகள் நடைபெறும்.

அதனால், கீழ்க்காணும் மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📍 கோவை மாவட்டம் – மின்தடை பகுதிகள்

ஹவுசிங் போர்டு, ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டபுதூர், சுக்கு காப்பிகடை சுற்றுபுறம், சமயபுரம், பத்திரகாளி அம்மன் கோவில் பகுதி, நெல்லித்துறை, கெந்தசண்புராமன், உப்புபள்ளம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர் ஆகிய இடங்கள்.


📍 மதுரை மாவட்டம் – மின்தடை பகுதிகள்

முதல் பட்டியல்:

அச்சம்பத்து, சமயநல்லூர், வலையங்குளம், எழுமலை, கோபாலபுரம், பெருமாள்பட்டி, சீலநாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர்பட்டி, சோழபுரம் மற்றும் சுற்றுப்புறங்கள்.
குடிசேரி, மங்கல்ரேவ், தி.கிருஷ்ணாபுரம், சூலபுரம், மல்லாபுரம், வாழைத்தோப்பு, மீனாட்சிபுரம், அத்திக்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், டி.ராமநாதபுரம், வந்தபுலி, வாலாந்தூர், சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி சுற்றுப்புறங்கள் உள்ளிட்டவை.

இரண்டாம் பட்டியல் (09.12.2025 – 9 AM to 5 PM):

பேரையூர் நகர் பகுதி, சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, சாலிசந்தை, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, தும்பநாயக்கன்பட்டி, பழையூர், செம்பட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, வாழைத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

சமயநல்லூர் பகுதி:

சமயநல்லூர், சத்தியமூர்த்திநகர், தேனூர், தோடனேரி, வைரவநத்தம், பரவை, மங்கையர்கரசி கல்லூரி பகுதி, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி மற்றும் அருகிலுள்ள பகுதிகள்.


📍 திருச்சி மாவட்டம் – மின்தடை பகுதிகள்

கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், சித்தம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி பஜார், வடக்கு ஆண்டார் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு உள்ளிட்டவை.

மேலும்:
உறையூர், நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மல்லியம்பத்து, ஜீயபுரம், முருங்கைப்பேட்டை, முத்தரசநல்லூர், அல்லூர், பழூர், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், திருச்செந்தூர், Collector Well & Pumping Stations.


📍 ஈரோடு மாவட்டம் – மின்தடை பகுதிகள்

கணபதிபாளையம், ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பாளையம்.


📍 கரூர் மாவட்டம் – மின்தடை பகுதிகள்

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, நற்கட்டியூர், மணவாசி, பாலராஜபுரம், கோவைகாலை, திருக்காம்புலியூர், ஜவஹர் பஜார், ராமானுஜம் நகர், ஆண்டன்கோயில் உள்ளிட்ட பல பகுதிகள்.


📍 திண்டுக்கல் மாவட்டம் – மின்தடை பகுதிகள்

கோபால்பட்டி, வேம்பார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, முளையூர், மருநூத்து, ஆவிளிப்பட்டி, வீரசின்னமபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, கன்னியாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


📍 தஞ்சாவூர் மாவட்டம் – மின்தடை பகுதிகள்

ஆடுதுறை, நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், சாத்தனூர், சூரியனார் கோவில், திருவிடைமருதூர், வல்லம், மின்நகர், எம்.ஜி.ஆர்.நகர், பிள்ளையார்பட்டி, ராமலிங்கபுரம், பூண்டி, சாலியமங்கலம், பச்சக்கோட்டை, கோவிலூர், குடிகாடு, கிருஷ்ணாபுரம், அருமலைக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள்.


📍 கிருஷ్ణகிரி மாவட்டம் – மின்தடை பகுதிகள்

போச்சம்பள்ளி, பாரூர், தாதம்பட்டி, அரசம்பட்டி, புலியூர், கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், சாமண்டபட்டி உள்ளிட்ட பகுதிகள்.


📍 தருமபுரி மாவட்டம் – மின்தடை பகுதிகள்

பொம்மிடி, வேப்பிலைப்பட்டி, வாசிகவுண்டனூர், திப்பிரெட்டி ஹள்ளி, மாந்தோப்பு, வீவ்ஸ் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, இரயில்வே நிலையம் உள்ளிட்டவை.


📍 தென்காசி மாவட்டம் – மின்தடை அறிவிப்பு (Dec 9)

தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள்:

  • புதிய பேருந்து நிலையம்
  • மங்கம்மாள் சாலை
  • சக்தி நகர்
  • காளிதாசன் நகர்
  • ஹவுசிங் போர்டு காலனி
  • கீழப்புலியூர் & சுற்றுப்புறங்கள்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!