HomeNewslatest news🗳️ வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யலாம்? – தேர்தல் ஆணையம்...

🗳️ வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யலாம்? – தேர்தல் ஆணையம் புதிய விளக்கம்!

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காலத்தில் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டிருக்கலாம். இதனால் கவலைப்பட வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

📌 ஆன்லைன் வழி (NVSP Portal / Voter Helpline App)

உங்கள் மொபைல் அல்லது கணினியில்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

1️⃣ NVSP Portalhttps://www.nvsp.in
அல்லது
2️⃣ Voter Helpline App

திறந்து, **Form 6 (படிவம் – 6)**ஐ தேர்வு செய்ய வேண்டும்.

இந்த Form 6 தான்:

  • புதிய வாக்காளராக சேர
  • அல்லது நீக்கப்பட்ட பெயரை மீண்டும் சேர்க்க

பயன்படுத்தப்படும் படிவம்.

📝 என்ன தகவல்கள் தேவை?

  • அடிப்படை விவரங்கள்
  • முகவரி ஆவணம்
  • வயது / பிறந்த தேதி ஆவணம்
  • புகைப்படம்

படிவத்தை Submit செய்தவுடன், உங்களுக்கு Application Number கிடைக்கும். அதை பயன்படுத்தி உங்கள் விண்ணப்ப நிலையை Online-ல் எப்போதும் Check செய்யலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!