✅ TNSTC அதிகாரப்பூர்வ Mobile App & Website மூலம் எளிதாக முன்பதிவு செய்யலாம்!
📲 QR Code-ஐ Scan செய்து உடனே Ticket Book செய்யுங்கள்
(அதிக நெரிசல், last-minute rush— எல்லாம் குறையும்)
🟢 WhatsApp வசதி (Bus Pass வாங்க)
உங்கள் மொபைலில் இருந்தே Bus Pass பெறலாம்!
👉 94980 42408 எண் –க்கு “Hi” என்று message அனுப்புங்கள்.
அடுத்து வரும் automated steps-ஐ follow பண்ணாலே போதும்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🛡️ பயணிகள் பாதுகாப்பிற்காக வலியுறுத்தப்படும் சிறப்பு அறிவிப்பு.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

