அரியலூர் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையில் Jeep Driver வேலைவாய்ப்பு 2025!
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் Jeep Driver பதவிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டுமே பெறப்படுகின்றன.
26.11.2025 முதல் 04.12.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
🔎 பணியிட விவரங்கள்
| பதவி | காலியிடம் | சம்பளம் |
|---|---|---|
| Jeep Driver | 2 | ₹19,500 – ₹71,900 |
📍 வேலை இடம்: அரியலூர், தமிழ்நாடு
📮 விண்ணப்பிக்கும் முறை: தபால்
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🎓 கல்வித்தகுதி & தகுதிகள்
Jeep Driver – Eligibility:
- 8ஆம் வகுப்பு தகுதி
- LMV Driving License (கட்டாயம்)
- 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
🎯 வயது வரம்பு
- 18 – 42 வயது
💰 சம்பள விவரம்
- மாத சம்பளம்: ₹19,500 – ₹71,900
📝 தேர்வு முறை
- நேர்காணல் (Interview) மட்டும்
- Shortlisted விண்ணப்பதார்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
💵 விண்ணப்பக் கட்டணம்
- ₹50
🧾 எப்படி விண்ணப்பிப்பது? (Postal Application)
1️⃣ கீழே உள்ள இணைப்பில் இருந்து Application Form பதிவிறக்கம் செய்யவும்
2️⃣ படிவத்தை அச்சிட்டு பூர்த்தி செய்யவும்
3️⃣ தேவையான ஆவணங்களை இணைக்கவும்
- கல்வித் தகுதி
- வயது சான்று
- டிரைவிங் லைசென்ஸ்
- அனுபவச் சான்றிதழ்
- அடையாள சான்று
4️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்
📮 முகவரி:
Official Notification-ல் பார்க்கவும் (Notification link கீழே சேர்க்கப்பட்டுள்ளது)
📅 முக்கிய தேதிகள்
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பம் தொடக்கம் | 26.11.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 04.12.2025 |
| தேர்வு / நேர்காணல் | பின்னர் அறிவிக்கப்படும் |
📎 முக்கிய இணைப்புகள்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

