🔥 HCL Junior Manager Recruitment 2025 – பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Hindustan Copper Limited (HCL) நிறுவனத்தில் சூப்பர்வைசர் நிலை Junior Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📌 காலிப்பணியிடங்கள் (Total Vacancies)
- Mining – 13
- Geology – 8
- Survey – 2
- Environment – 3
- Electrical – 3
- Mechanical – 8
- Civil – 6
- Mineral Process – 6
- Finance – 6
- HR – 1
- Admin – 3
- Law – 3
- Material – 2
🎯 வயது வரம்பு
- அதிகபட்ச வயது: 40 ஆண்டு
🧩 வயது தளர்வு (Reservation Relaxation)
- SC – 5 ஆண்டு
- ST – 3 ஆண்டு
- OBC – 3 ஆண்டு
- PwD – 10 முதல் 15 ஆண்டு
🎓 கல்வித்தகுதி (Educational Qualification)
Mining: டிப்ளமோ + 5 வருட அனுபவம் & Foreman Certificate அவசியம்
Geology: Draftsman Diploma + 5 ஆண்டு அனுபவம் / M.Sc Geology + 2 ஆண்டு அனுபவம்
Survey: Survey Diploma + 5 ஆண்டு அனுபவம் / B.E Mining + 2 ஆண்டு அனுபவம்
Environment: Bachelor’s Degree + 2 ஆண்டு அனுபவம்
Electrical: Diploma + 5 ஆண்டு அனுபவம் / B.E. Electrical + 2 ஆண்டு அனுபவம்
Civil: Diploma + 5 ஆண்டு அனுபவம் / B.E Civil + 2 ஆண்டு அனுபவம்
Mineral Process: Bachelor’s Degree + 2 ஆண்டு அனுபவம்
Finance: CA/CMA Inter / MBA / PG Diploma + 2 ஆண்டு அனுபவம்
HR/Admin: Bachelor’s + 5 ஆண்டு அனுபவம் / MBA HR / PG Diploma + 2 ஆண்டு அனுபவம்
Law: Bachelor’s + 5 ஆண்டு அனுபவம் / Law Degree + 2 ஆண்டு அனுபவம்
Material: Bachelor’s / PG Diploma / MBA + 2 ஆண்டு அனுபவம்
💰 சம்பளம் (Salary)
₹30,000 – ₹1,20,000 வரை வழங்கப்படும்.
📝 தேர்வு முறை (Selection Process)
- Computer Based Test (CBT)
- Certificate Verification
📍 தேர்வு மையம்: சென்னை (Tamil Nadu)
விண்ணப்பிக்கும் போது தேர்வு மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.
🌐 விண்ணப்பிக்கும் முறை
🔗Official Notification:
Online Application Only
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.hindustancopper.com/
🗓 விண்ணப்பம் தொடங்கும் தேதி: November 27, 2025
🗓 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 17-12-2025
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

