📢 TNCSC தஞ்சாவூர் – உதவுபவர் & காவலர் வேலைவாய்ப்பு 2025! (மொத்தம் 240 காலியிடங்கள்) 🏫🔥
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் பணிக்காக உதவுபவர் (Helper) மற்றும் காவலர் (Watchman) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 240 காலியிடங்கள் தற்காலிக (Seasonal) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 28.11.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
📌 பணியிடம் விவரங்கள்
1️⃣ உதவுபவர் (Helper)
- காலியிடங்கள்: 120
- கல்வித் தகுதி: 12th Pass
- வயது வரம்பு:
- OC – 32
- MBC/BC/BCM – 34
- SC/SCA/ST – 37
- சம்பளம்: ₹5,218 + ₹3,499 (Allowance)
2️⃣ காவலர் (Watchman)
- காலியிடங்கள்: 120
- கல்வித் தகுதி: 8th Pass
- சம்பளம்: ₹5,218 + ₹3,499 (Allowance)
🎯 தேர்வு செய்யப்படும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) மட்டுமே நடைபெறும்.
எந்த எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வும் இல்லை.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🖥️ விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பு, தேவையான சான்றிதழ்கள் (படிப்பு, வயது, சாதி, முகவரி) இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
📮 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர் – 613001
🕛 கடைசி தேதி: 28.11.2025
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

