📰 RITES Apprentice Recruitment 2025 – 252 காலியிடங்கள் அறிவிப்பு!
ரையில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES) நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 252 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2025.
🔍 பணியிட விவரங்கள்
1️⃣ Graduate Apprentice – 252 பணியிடங்கள்
🔧 Engineering – 110 காலியிடங்கள்
- Civil – 28
- Architecture – 2
- Electrical – 37
- Signal & Telecom – 4
- Mechanical – 31
- Chemical / Metallurgical – 8
தகுதி: B.E / B.Tech / B.Arch
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📊 Non-Engineering – 36 காலியிடங்கள்
- Finance – 20
- HR – 16
தகுதி: B.A / BBA / B.Com / B.Sc / BCA
💰 ஊக்கத்தொகை: ₹14,000
2️⃣ Diploma Apprentice – 49 பணியிடங்கள்
- Civil – 11
- Electrical – 20
- Mechanical – 15
- Chemical / Metallurgical – 3
தகுதி: தொடர்புடைய பிரிவில் Diploma
💰 ஊக்கத்தொகை: ₹12,000
3️⃣ ITI Apprentice – 57 பணியிடங்கள்
- Civil – 5
- Mechanical – 23
- Electrical – 28
- Other Trades – 1
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் ITI
💰 ஊக்கத்தொகை: ₹10,000
🎯 வயது தகுதி
- குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
📘 தேர்வு செய்யப்படும் முறை
அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு Degree, Diploma, ITI படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
📝 விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
👉 விண்ணப்ப லிங்க்: https://nats.education.gov.in/student_type.php
👉 கடைசி தேதி: 05.12.2025
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ Notification பார்த்து உறுதி செய்யவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

