HomeBlogIBPS RRB Clerk தேர்விற்கு Provisional List வெளியீடு

IBPS RRB Clerk தேர்விற்கு Provisional List வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
IBPS
செய்திகள்

IBPS RRB Clerk தேர்விற்கு Provisional List வெளியீடு

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும்
ஆட்சேர்ப்பு
தேர்வுகளை
நடத்தி
வருகிறது.
கடந்த
2021
ம்
ஆண்டு
IBPS
தேர்வு
வாரியம்
Office Assiant, Offer Scale, I, II, III
காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பை
வெளியிட்டது.
அதனை
தொடர்ந்து
விண்ணப்பபதிவுகள்
மற்றும்
முதல்நிலை
மற்றும்
முதன்மை
தேர்வு
நடைமுறைகள்
நடைபெற்றது.

அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகி இறுதி கட்ட நியமன பட்டியல் வெளியானது. இந்த நிலையில் இன்று IBPS தேர்வு வாரியம் ரிசர்வ் பட்டியலின் கீழ் உள்ளவர்களது Provisional List –

வெளியிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
IBPS CRP RRB X Provisional List
வெளியாகியுள்ளது.
இப்பதிவின்
கீழ்
Provisional List –
க்கான
இணையதள
முகவரி
இணைக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள்
இதனை
பார்த்து
பயனடையலாம்.

Download Provisional List

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular