HomeBlogஒன்றிய அரசு பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி

ஒன்றிய அரசு பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி

Online training for students who want to join the Union Govt

TAMIL MIXER
EDUCATION.
ன் பயிற்சி செய்திகள்

ஒன்றிய அரசு பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு
இணையதளம்
மூலம்
பயிற்சி

தமிழ்நாட்டு தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள
MTS
பணியில்
சேர்வதற்கான
போட்டி
தேர்வை
அண்மையில்
அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் நடக்கும் இந்த தேர்வில் 10ம் வகுப்பில் தேர்வானவர்கள்
கலந்து
கொள்ளலாம்.
தமிழ்நாட்டில்
உள்ள
மாணவர்கள்
Staff Selection Commission (SSC))
எனப்படும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு
இந்த
ஆணையம்
நடத்தும்
தேர்வுகள்
குறித்த
விழிப்புணர்வு
அதிக
அளவில்
இல்லை.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில்
உள்ள
இளைஞர்கள்
அனைவரும்
ஒன்றிய
அரசு
பணியாளர்
தேர்வாணையம்
நடத்தும்
பலவிதமான
தேர்வுகளில்
கலந்து,
வெற்றி
பெற்று,
ஒன்றிய
அரசு
துறைகளில்
இடம்
பெற
வேண்டும்
என்பதற்காக
தமிழ்நாடு
அரசு
பெரிய
அளவில்
முயற்சிகளை
எடுத்து
வருகிறது.

அதன்படி, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும்
அண்ணா
நிர்வாக
பணியாளர்
கல்லூரி
காணொலி
வகுப்புகளை
நடத்த
உள்ளது.

தமிழ்நாட்டில்
மூலை
முடுக்குகளிலெல்லாம்
உள்ள
பத்தாம்
வகுப்பு
படித்த
இளைஞர்கள்,
தமிழ்வழியில்
மட்டுமே
படித்து
ஆங்கிலத்தில்
தேர்வினை
எதிர்கொள்ள
தயக்கப்படும்
மாணவர்கள்,
தனியார்
போட்டி
தேர்வு
மையங்களில்
பணம்
செலவிட்டு
பயிற்சிபெற
இயலாத
இளைஞர்கள்
போன்றோரும்
இந்த
MTS
போட்டி
தேர்வில்
போட்டி
போட்டு,
வெற்றி
பெற்று
நடுவண்
அரசின்
பல்வேறு
துறைகளில்
பணிபுரிய
வேண்டும்
என்ற
இலக்குடன்
அண்ணா
நிர்வாகப்
பணியாளர்
கல்லூரி
தனது
AIM TN
என்ற
காணொலிப்பாதையில்
பயிற்சி
காணொலிகளை
பதிவேற்றம்
செய்யவுள்ளது.

மாணவர்கள் அனைவரும் மாதிரி தேர்வுகளை எழுத விரும்புவதால்
சுமார்
30
தேர்வுகளையும்
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
விடைத்தாள்கள்
அனைத்தும்
விரைவில்
அறிமுகப்படுத்தப்படவுள்ள
உனக்குள்
தேடு
என்ற
செயலியின்
வழியாக
உடனுடக்குடன்
திருத்தப்பட்டு
மாணவர்களுக்கு
திரும்ப
வழங்கப்படும்.
MTS
தேர்விற்கான
பயிற்சி
இன்று
(1
ம்
தேதி)
முதல்
தொடங்கப்படவுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!