📢 வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள்
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) மற்றும் மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் மொத்தம் 13 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📌 காலியிட விவரங்கள்
- Assistant Professor – 1 (DM/ MD/ DNB in Pulmonary Medicine)
- Occupational Therapist – 2 (BOT)
- Project Coordinator – 1 (MPH) – 💰 சம்பளம்: ரூ.50,000
- Senior Resident – 1 (MD/ DNB in Pulmonary Medicine)
- Demonstrator – NM – 1 (M.Sc Clinical Nutrition & Dietetics)
- Staff Nurse – 1 (B.Sc / Diploma in Nursing)
- Dialysis Therapist – 1 (B.Sc in Dialysis Technology)
- Clinical Biochemist – 1 (B.Sc Biochemistry / B.Sc MLT)
- Graduate Technician – 1 (Any Graduate Degree)
- Data Entry Operator – 1 (B.Sc Computer Science / BCA)
- Assistant Programmer – 1 (B.Tech IT / B.E CSE / MCA)
மொத்த காலியிடங்கள்: 13
📝 தேர்வு முறை
- நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
📅 முக்கிய தேதி
- ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கடைசி தேதி: அக்டோபர் 4 – 13, 2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
👉 அதிகாரப்பூர்வ தளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: https://clin.cmcvellore.ac.in/cmcapp/
🔔 மேலும் மருத்துவம் & அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு எங்களை Join பண்ணுங்கள்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

