HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்TN Rights வேலைவாய்ப்பு 2025 ♿ | 1,096 காலிப்பணியிடங்கள் – ரூ.12,000 முதல் ரூ.35,000...

TN Rights வேலைவாய்ப்பு 2025 ♿ | 1,096 காலிப்பணியிடங்கள் – ரூ.12,000 முதல் ரூ.35,000 சம்பளம்!

📢 TN Rights வேலைவாய்ப்பு 2025 – 1,096 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படும் “TN Rights” திட்டத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

📌 காலியிட விவரம்

  • பிளாக் ஒருங்கிணைப்பாளர் – 250
  • மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் – 94
  • உளவியலாளர் / ஆலோசகர் – 94
  • சிறப்புக் கல்வியாளர் – 94
  • ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 94
  • கண் மருத்துவர் / Mobility பயிற்றுவிப்பாளர் – 94
  • ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் – 94
  • பல்நோக்கு பணியாளர் (தூய்மை & பாதுகாப்பு) – 188
  • அலுவலக உதவியாளர் (SDC) – 94

மொத்தம்: 1,096 பணியிடங்கள்

💰 சம்பள விவரம்

  • பிளாக் ஒருங்கிணைப்பாளர் – ரூ.30,000
  • மறுவாழ்வு / வழக்கு மேலாளர் – ரூ.35,000
  • உளவியலாளர் / ஆலோசகர் – ரூ.35,000
  • சிறப்புக் கல்வியாளர் – ரூ.35,000
  • ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – ரூ.35,000
  • கண் மருத்துவர் / Mobility பயிற்றுவிப்பாளர் – ரூ.35,000
  • ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் – ரூ.15,000
  • பல்நோக்கு பணியாளர் – ரூ.12,000
  • அலுவலக உதவியாளர் – ரூ.12,000

📅 முக்கிய தேதி

  • ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025

📝 விண்ணப்பிக்கும் முறை


🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு எங்களை Join பண்ணுங்கள்:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular