HomeNewslatest newsதமிழகத்தில் நாளை (04-10-2025) ⚡ முழுநேர மின்தடை – பாதிக்கப்படும் ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை (04-10-2025) ⚡ முழுநேர மின்தடை – பாதிக்கப்படும் ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

📢 தமிழகத்தில் நாளை (04-10-2025) முழுநேர மின்தடை அறிவிப்பு!

தமிழக மின்சார வாரியத்தின் (TANGEDCO) சார்பில், 04 அக்டோபர் 2025 (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் முழுநேர மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⚡ கோவை மின்தடை பகுதிகள்

  • வெரைட்டி ஹால் ரோடு
  • டவுன்ஹால்
  • ஒப்பணகார தெரு பகுதி
  • டி.கே. மார்க்கெட் பகுதி
  • செல்வபுரம்
  • கெம்பட்டி காலனி பகுதி
  • கரும்புக்கடை
  • ஆத்துபாளையம்
  • உக்கடம்
  • சுங்கம்
  • கலெக்டர் ஆபிஸ், அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையம்

⚡ கரூர் மின்தடை பகுதிகள்

  • ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர்
  • தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், மலைக்கோவிலூர், செல்லிபாளையம்
  • கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி
  • செண்பகனம், வரிகபட்டி, மதுரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி
  • நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், நொய்யல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
  • தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி
  • கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம்
  • ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்
  • ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி
  • வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம்
  • தோக்குப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், தென்னிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

⚡ நாகப்பட்டினம் மின்தடை பகுதிகள்

  • மயிலாடுதுறை, தர்மபுரம்

⚡ உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்

  • பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி
  • ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர்
  • சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்

⚠️ முன்னெச்சரிக்கை அறிவிப்பு

தமிழகத்தில் நாளை பல இடங்களில் முழுநேர மின்தடை அமலாக இருப்பதால், மக்கள் தங்களுக்கு தேவையான பணிகளை முன்கூட்டியே செய்து வைக்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.


🔔 மேலும் அரசு அறிவிப்புகள் & அப்டேட்களுக்காக எங்களை Join பண்ணுங்கள்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!