HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer...

தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer (₹60,000 சம்பளம்) 💼✨

💼 தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer

தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் (Tamil Nadu Working Women’s Hostels Corporation Ltd) நிறுவனத்தில் Chief Financial Officer (CFO) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


📌 முக்கிய தகவல்கள் (Quick Info)

  • நிறுவனம்: தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட்
  • பதவி: Chief Financial Officer (CFO)
  • மொத்த காலியிடங்கள்: 1
  • சம்பளம்: மாதம் ₹60,000/- (அரசு விதிமுறைப்படி)
  • வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால்
  • தொடங்கும் தேதி: 30.09.2025
  • கடைசி தேதி: 24.10.2025

🎯 கல்வித் தகுதி & அனுபவம்

  • தகுதி: Chartered Accountant (CA) அல்லது Cost and Management Accountant (CMA) பட்டம்
  • அனுபவம்: குறைந்தபட்சம் 5 வருட post-qualification அனுபவம் தொடர்புடைய துறையில் இருக்க வேண்டும்

💰 சம்பளம்

  • Chief Financial Officer: மாதம் ₹60,000/- (As per govt rule)

⚠️ வயது வரம்பு

  • Chief Financial Officer – அதிகபட்சம் 30 வயது

🧾 தேர்வு செய்யும் முறை

  • Written Exam / Interview மூலம் தேர்வு செய்யப்படும்

📝 விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  2. படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்
  3. அனுப்ப வேண்டிய முகவரி:

📮
The Managing Director
Tamil Nadu Working Women’s Hostels Corporation Limited,
Commissionerate of Social Welfare Department,
No.5 Kamarajar Salai, Lady Willington College,
Chennai – 600005.

  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

🔗 முக்கிய இணைப்புகள்


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular