HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்தமிழ்நாடு காவல்துறை BDDS பிரிவில் வேலைவாய்ப்பு 2025 – முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பெரிய சந்தர்ப்பம்!...

தமிழ்நாடு காவல்துறை BDDS பிரிவில் வேலைவாய்ப்பு 2025 – முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பெரிய சந்தர்ப்பம்! 🚓💣

🚓 தமிழ்நாடு காவல்துறை BDDS பிரிவில் வேலைவாய்ப்பு – முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் (BDDS), முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நியமனம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது; தேவைக்கேற்ப காலம் நீட்டிக்கப்படலாம்.


📌 காலியிடங்கள் மற்றும் ஊதியம்

  • ஆய்வாளர் (BDDS) – முன்னாள் சுபேதார்/சுபேதார் மேஜர்
    • காலியிடங்கள்: 2
    • ஊதியம்: ₹37,700 – 1,19,500
  • உதவி ஆய்வாளர் (BDDS) – முன்னாள் நாயிப் சுபேதார்
    • காலியிடங்கள்: 14
    • ஊதியம்: ₹36,900 – 1,16,600
  • தலைமை காவலர் (BDDS) – முன்னாள் ஹவில்தார்/நாயக்
    • காலியிடங்கள்: 43
    • ஊதியம்: ₹20,600 – 65,500

🎯 தகுதி விதிமுறைகள்

  • வயது வரம்பு: 01.07.2025 அன்று 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • கல்வித் தகுதி: குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி
  • தொழில்நுட்ப தகுதி: CME, புனே / NSG / BCAS நடத்தும் குறைந்தது 6 வார BDD பாடத்திட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • அனுபவம்: ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம்
  • சிறப்பு திறன்: இந்திய ராணுவத்தின் 261/262 CED, CME-இன் EDD, NSG-இன் BD பிரிவு, NBDC அல்லது விமான நிலைய BD பிரிவுகளில் அனுபவம்
  • கூடுதல் திறன்: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் BDD தொடர்பான பயிற்சி அளிக்கும் திறன்
  • மருத்துவத் தகுதி: SHAPE-I

📝 விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் தங்கள்:

  • Bio Data (சுயவிவரம்)
  • கல்விச் சான்றிதழ்கள்
  • டிஸ்சார்ஜ் புத்தகம்
  • ஓய்வூதிய ஆணை
  • BDD படிப்பு/அனுபவச் சான்றிதழ்கள்

இவற்றின் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

📮 கூடுதல் காவல்துறை இயக்குநர் (செயலாக்கம்),
மருதம், எண்.17, போட் கிளப் சாலை,
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025


👉 அதிகாரப்பூர்வ தகவல்: Tamil Nadu Police Official Website


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular