👉 ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), சென்னை வெளியிட்ட அறிவிப்பு படி, PG TRB 2025 தேர்வு 12.10.2025 அன்று நடைபெறுகிறது.
📌 மொத்தம் 2,36,530 தேர்வர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
முக்கிய தகவல்கள்:
- அறிவிப்பு எண்: 02/2025
- தேதி: 10.07.2025
- தேர்வு தேதி: 12.10.2025
- மொத்த தேர்வர்கள்: 2,36,530
- நுழைவுச்சீட்டு வெளியீடு: 30.09.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.trb.tn.gov.in
நுழைவுச்சீட்டு (Hall Ticket) விவரங்கள்:
✅ தேர்வர்கள் 30.09.2025 முதல் தங்கள் User ID மற்றும் Password பயன்படுத்தி TRB இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
⚠️ தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் நுழைய அனுமதி இல்லை.
📝 தேர்வுக்கு தேவையான போஸ்ட் தேர்வாளர் நுழைவுச்சீட்டு வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
🔗 அதிகாரப்பூர்வ Hall Ticket Download Link: www.trb.tn.gov.in

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

