HomeNewslatest news⚡ மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு 2025 – விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

⚡ மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு 2025 – விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

📢 தமிழ்நாடு மின்சாரத் துறை அறிவிப்பு:
2025 டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது.


📝 தகுதி விதிமுறைகள்

  • மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் செய்முறை அனுபவம் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
  • மாலை நேர தொழிற்பயிற்சி வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றவர்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

🌐 விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை https://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் தானே தேர்வு செய்யும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) க்கு அனுப்ப வேண்டும்.

📍 தேர்வு மையங்கள்

வடசென்னை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில், அம்பத்தூர், செங்கல்பட்டு, ஓசூர், ஈரோடு, திருச்சி, உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, குன்னூர், அரியலூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம், இராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, திண்டிவனம், இராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட 35 தேர்வு மையங்கள்.

📌 போதுமான விண்ணப்பங்கள் வராத நிலையிலும், அருகிலுள்ள ITI-க்கு விண்ணப்பங்கள் மாற்றப்படலாம். தேர்வு மையத்தைத் தீர்மானிப்பது துறைத் தலைவரின் முடிவாகும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2025
  • தேர்வு நடைபெறும் தேதி: 13 & 14 டிசம்பர் 2025

🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!