HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு அரசு வேலை! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 📝

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு அரசு வேலை! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 📝

📝 தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு 2025 – SHG பெண்களுக்கு அரசு வேலை!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், Community Management Training Centre (CMTC), Dharmapuriயில் தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

📌 காலிப்பணியிடங்கள்

  • Training Manager – 1
  • Accountant – 1

🎓 கல்வித் தகுதி & அனுபவம்

🔹 Training Manager

  • SHG (Self Help Group) உறுப்பினராக இருத்தல் வேண்டும்
  • குறைந்தபட்ச கல்வி: +2 தேர்ச்சி
  • வயது: 25 ஆண்டுகள் மேல்
  • 5 ஆண்டு சமுதாய அமைப்புகளில் அனுபவம்
  • குறைந்தது 1 ஆண்டு பயிற்சி கொடுத்த அனுபவம்

🔹 Accountant

  • SHG உறுப்பினராக இருத்தல் வேண்டும்
  • வயது: 25 ஆண்டுகள் மேல்
  • கணினியில் Tally, Accounts & Software தெரிந்திருக்க வேண்டும்
  • 2–5 ஆண்டு அனுபவம் சமூக அமைப்புகளில் கணக்காளராக பணிபுரிந்திருக்க வேண்டும்

📍 வேலை இடம்

தருமபுரி மாவட்டம்

📮 விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்:

முகவரி
திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்),
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
2வது தளம், தருமபுரி.


🔔 மேலும் அரசு வேலை அப்டேட்ஸ்:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular