🏦 பாகூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் – பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகூரில் செயல்படும் பாகூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் (பாகூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) சார்பில், 2025–26 கல்வியாண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 பயிற்சி விவரங்கள்
- தொடக்கம்: 15.10.2025
- காலம்: 100 மணி நேரம் (40 மணி வகுப்பறை + 60 மணி செயல்முறை)
- நாட்கள்: 17 நாட்கள் (வார இறுதி – சனி, ஞாயிறு)
- தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
- விண்ணப்பக் கட்டணம்: ₹118
- பயிற்சி கட்டணம்: ₹4,550
📚 பயிற்சியில் கற்பிக்கப்படும் தலைப்புகள்
- நகைக் கடன் & வட்டி கணக்கீடு
- ஹால்மார்க் தர முத்திரை
- நகை அடகு பிடிப்போர் சட்டம் 1943
- தரம், விலை மதிப்பீடு நுட்பங்கள்
- நகை மதிப்பீட்டாளர் கடமைகள் & பொறுப்புகள்
- கூட்டுறவு/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்கும் முறைகள்
- BIS செயலி மூலம் தினசரி நகை விலை அறிதல்
🎯 வேலை வாய்ப்புகள்
பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,
- கூட்டுறவு வங்கிகள்
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
- தனியார் வங்கிகள்
- நகை அடகு நிறுவனங்கள்
இவற்றில் Jewel Appraiser ஆக பணியாற்றலாம்.
📍 தொடர்பு முகவரி
பாகூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், பாகூர்,
Krishnagiri District.
📞 தொலைபேசி: 04343 – 265652
🔔 மேலும் கல்வி & வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்