HomeNewslatest newsபள்ளி மாணவர்களுக்கு மாபெரும் உதவித்தொகை 🎓 | PM-YASASVI Scholarship 2025-26 முழு விவரம்

பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் உதவித்தொகை 🎓 | PM-YASASVI Scholarship 2025-26 முழு விவரம்

📢 பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் உதவித்தொகை – “PM-YASASVI” திட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா (IAS) அவர்கள், பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI Scholarship 2025-26 பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


💰 உதவித்தொகை விவரம்

  • 9 & 10ம் வகுப்பு மாணவர்கள்: ஆண்டு ரூ.75,000 வரை
  • 11 & 12ம் வகுப்பு மாணவர்கள்: ஆண்டு ரூ.1,25,000 வரை

👉 இந்த நிதி பள்ளி கட்டணம், விடுதி செலவுகள், அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👩‍🎓 யார் விண்ணப்பிக்கலாம்?

  • 2025-26 கல்வியாண்டில் மத்திய அரசு அங்கீகரித்த Top Class பள்ளிகளில் 9ம் & 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள்
  • குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  • OBC/MBC/DNC, EBC, DNT பிரிவுகள்

📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025
  • பள்ளிகள் சரிபார்ப்பு கடைசி நாள்: 15.10.2025

📝 விண்ணப்பிக்கும் முறை

👉 புதிய விண்ணப்பம் (Fresh Application):

  1. National Scholarship Portal – NSP செல்லவும்
  2. Mobile + Aadhaar விவரம் கொடுத்து OTR Number & Password பெறவும்
  3. தேவையான ஆவணங்களை upload செய்து விண்ணப்பிக்கவும்

👉 புதுப்பித்தல் (Renewal Application):

  • கடந்த ஆண்டு Scholarship பெற்றவர்கள் பழைய OTR Number பயன்படுத்தி Renewal Application பூர்த்தி செய்ய வேண்டும்.

📌 கூடுதல் தகவல்

  • பள்ளி விவரங்களுக்கு: உங்கள் மாவட்ட Chief Educational Officer (CEO) அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
  • முழு விவரங்களுக்கு: NSP Portal பார்க்கவும்.

🔔 மேலும் Scholarship + Government Schemes அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printout

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!