HomeBlogTNPSC குரூப் 2 தேர்விற்கு இலவச மாதிரி தேர்வு

TNPSC குரூப் 2 தேர்விற்கு இலவச மாதிரி தேர்வு

Free Sample Exam for TNPSC Group 2 Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்விற்கு இலவச
மாதிரி
தேர்வு

தூத்துக்குடி
மாவட்ட
மைய
நூலகத்தில்
15.02.2023
மற்றும்
20.02.2023
ஆகிய
நாட்களில்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மெயின் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற இருக்கின்றது.

இந்த மாதிரி தேர்வு காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது.

இந்த மாதிரி தேர்வில் பங்கு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள்
94442 06805,
94442 06905
ஆகிய
எண்களில்
பதிவு
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!