TAMIL MIXER
EDUCATION.ன்
NMMS
செய்திகள்
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க
பிப்.7
வரைஅவகாசம்
கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான
NMMS
தேர்வுக்கு
பிப்.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ்கல்வியாண்டில்,
மாநில
அரசின்
அங்கீகாரம்
பெற்ற
அரசு,
அரசு
உதவி
பெறும்
பள்ளிகளில்
பயிலும்
எட்டாம்
வகுப்பு
மாணவா்கள்
தேசிய
வருவாய்
வழி
மற்றும்
திறன்
படிப்புதவித்
திட்டத்
தேர்வுக்கு
கடந்த
டிச.26
முதல்
ஜன.20
வரை
விண்ணப்பிக்க
அவகாசம்
வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க
கால
அவகாசம்
பிப்.3
முதல்
பிப்.
7 வரை
நீட்டிக்கப்படுகிறது
என
அரசுத்
தேர்வுகள்
இயக்ககம்
வெள்ளிக்கிழமை
வெளியிட்ட
செய்திக்
குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவா்களுக்கு
9ம்
வகுப்பு
முதல்
+2
முடிக்கும்
வரை
மாதந்தேர்றும்
ரூ.1,000
உதவித்தொகை
வழங்கப்படும்.
நிகழாண்டுக்கான
என்.எம்.எம்.எஸ். தேர்வு பிப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


