📢 ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2025
ரெப்கோ வங்கி வாடிக்கையாளர் சேவை கூட்டாளி (CSA)/Clerk பணியிடங்களுக்கு 30 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் 18.08.2025 முதல் 08.09.2025 வரை www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஏற்கப்படும்.
🔎 விரைவு சுருக்கம்
- நிறுவனம்: ரெப்கோ வங்கி
- பதவி: Customer Service Associate (CSA) / Clerk
- மொத்த காலியிடம்: 30
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- இடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- தொடக்க தேதி: 18.08.2025
- கடைசி தேதி: 08.09.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: www.repcobank.com
👩🎓 கல்வித் தகுதி (30.06.2025 நிலவரப்படி)
- CSA/Clerk: UGC அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
🎯 வயது வரம்பு (30.06.2025 நிலவரப்படி)
- குறைந்தபட்சம்: 21 வயது
- அதிகபட்சம்: 28 வயது
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- முன்னாள் படைவீரர் – அரசு விதிமுறைகள் படி
💰 சம்பள விவரம்
- CSA/Clerk: ரூ.24,050 – ரூ.64,480 (மாதம்)
📝 தேர்வு செய்யும் முறை
- ஆன்லைன் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையங்கள் (தமிழ்நாடு):
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி
💳 விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/PWD/Ex-Servicemen – ₹500/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹900/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
📌 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளமான www.repcobank.com செல்லவும்
- “Recruitment of Clerk 2025” link-ஐ தேர்வு செய்யவும்
- Online Application Form பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை upload செய்யவும்
- Application Fee செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- விண்ணப்பத்தின் printout எடுத்து வைத்துக்கொள்ளவும்
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடங்கும் நாள் – 18.08.2025
- விண்ணப்ப கடைசி நாள் – 08.09.2025
🔗 முக்கிய இணைப்புகள்
- 👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு (PDF): [Download Here]
- 👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க: [Apply Online]
- 👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.repcobank.com
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join here
👉 Telegram Join here
👉 Instagram Follow here
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 Donate here