📢 TMB வங்கி வேலைவாய்ப்பு 2025 – Probationary Officer (SCSE)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB Bank), Probationary Officer (Senior Customer Service Executive – SCSE) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பணியமர்த்தல் நடைபெறும். பட்டப்படிப்பு (60% மற்றும் மேல்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பதிவு 12.08.2025 முதல் 20.08.2025 வரை திறந்திருக்கும்.
📌 முக்கிய தகவல்கள் (Quick Info)
- நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB Bank)
- பதவி: Probationary Officer (SCSE)
- மொத்த காலியிடம்: அறிவிக்கப்படவில்லை
- தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு – 60% மற்றும் மேல்
- சம்பளம்: ஆண்டு ₹8.64 லட்சம் வரை (பயிற்சி காலம் முடிந்த பின்)
- வேலை இடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- தொடக்கம்: 12.08.2025
- கடைசி தேதி: 20.08.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: tmb.in
🎓 கல்வித் தகுதி
- பட்டப்படிப்பு: அதிகபட்சம் 28 வயது (20.08.2025 நிலவரப்படி)
- முதுகலை பட்டப்படிப்பு: அதிகபட்சம் 30 வயது
💰 சம்பள விவரம்
பயிற்சி காலம்:
- வகுப்பறை பயிற்சி: ₹5,000/மாதம்
- இன்டர்ன்ஷிப்: ₹24,000/மாதம்
- வேலை பயிற்சி: ₹48,000/மாதம்
36 மாதங்கள் பின்:
- பதவி: Probationary Officer (SCSE)
- CTC: ஆண்டு ₹8,64,000
திட்டக் கட்டணம்: ₹2,80,000 (வரி உட்பட)
🎯 வயது வரம்பு
- பட்டப்படிப்பு – 28 வயது மற்றும் கீழே
- முதுகலை பட்டப்படிப்பு – 30 வயது மற்றும் கீழே
📝 தேர்வு முறை
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
📍 விண்ணப்பிக்கும் முறை
- tmb.in அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்
- ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்
- தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்கம்: 12.08.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 20.08.2025
🔗 முக்கிய இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Here
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
- ஆன்லைன் விண்ணப்பம்: Apply Here
📲 வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு
- WhatsApp குழுவில் சேர: இங்கே கிளிக் செய்யவும்
- Telegram: Join Here
- Instagram: Follow Here
❤️ நன்கொடை வழங்க
நம்முடைய சேவையை ஆதரிக்க – Donate Here