📢 கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 33 காலியிடங்கள்!
கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட மொத்தம் 33 காலியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 8th, B.Sc, BA, D.Pharm, Diploma, DMLT, Nursing தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆகஸ்ட் 2025 முதல் 25 ஆகஸ்ட் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
📌 முக்கிய தகவல்கள் (Quick Info)
- நிறுவனம்: கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- மொத்த காலியிடம்: 33
- பதவி: Nurse, Pharmacist, Lab Technician
- கல்வித் தகுதி: 8th முதல் B.Sc Nursing வரை
- சம்பளம்: ₹8,500 – ₹18,000 / மாதம்
- வேலை இடம்: கன்னியாகுமரி, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடக்கம்: 12.08.2025
- கடைசி தேதி: 25.08.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்
🎓 கல்வித் தகுதி (பதவி வாரியாக)
- Nurse: DGNM அல்லது B.Sc Nursing
- Pharmacist: D.Pharm
- Lab Technician: Certificate/Diploma in Medical Lab Technology
- Support Staff: 8th Pass
- Counsellor: BA in Social Work/Sociology/Psychology அல்லது DGNM/B.Sc Nursing
📊 காலியிட விவரம்
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Nurse | 25 | ₹18,000 |
Pharmacist | 1 | ₹15,000 |
Lab Technician | 3 | ₹13,000 |
Support Staff | 3 | ₹8,500 |
Counsellor | 1 | ₹18,000 |
🎯 வயது வரம்பு
- Nurse – அதிகபட்சம் 50 வயது
- மற்ற அனைத்து பதவிகள் – அதிகபட்சம் 45 வயது
📝 தேர்வு முறை
- Interview
💵 விண்ணப்பக் கட்டணம்
- இல்லை
📍 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கவும்
- பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
Executive Secretary,
District Health Society,
District Health Office,
Krishnancoil,
Nagercoil-629001.
🔗 முக்கிய இணைப்புகள்
- விண்ணப்பப் படிவம்: Download Here
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Here
📲 வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு
- WhatsApp குழுவில் சேர: இங்கே கிளிக் செய்யவும்
- Telegram: Join Here
- Instagram: Follow Here
❤️ நன்கொடை வழங்க
நம்முடைய சேவையை ஆதரிக்க – Donate Here