வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025-க்கு கீழ்காணும் Nurse, Lab Technician, Hospital Worker உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக 05.08.2025 முதல் 11.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
🔹 பதவிகள் & காலியிடங்கள்:
- Occupational Therapist – 1
- Social Worker – 1
- Special Educator – 1
- Audiologist and Speech Therapist – 1
- Dental Technician – 1
- Sicke Cell Counsellor – 1
- Pharmacist – 2
- Lab Technician – 2
- Staff Nurse – 8
- Multipurpose Hospital Worker – 4
🔹 கல்வித் தகுதி:
- Staff Nurse: DGNM/B.Sc Nursing
- Pharmacist: B.Pharm/D.Pharm
- Lab Technician: Diploma in MLT
- Social Worker, Special Educator, Counsellor: தொடர்புடைய துறைகளில் பட்டம்
- Audiologist, Dental Technician: தொடர்புடைய சான்றிதழ்/பட்டம்
- Multipurpose Hospital Worker: 8th Pass
🔹 சம்பளம்: ₹8,500 – ₹23,800 வரை
🔹 வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
🔹 தேர்வு முறை: நேர்காணல்
🔹 விண்ணப்பக் கட்டணம்: இல்லை
🔹 விண்ணப்ப தொடக்க தேதி: 05.08.2025
🔹 கடைசி தேதி: 11.08.2025
👉 விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here
❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here