தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) 2025 ஆம் ஆண்டிற்கான CTSE (டிப்ளமோ / ITI நிலை) தேர்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை தேர்வு தேதிக்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
📌 தேர்வு தேதிகள் (TNPSC CTSE Diploma/ITI 2025):
- தாள் – I: 31.08.2025 (FN)
- தாள் – II: 07.09.2025, 11.09.2025, 12.09.2025, 13.09.2025, 14.09.2025, 15.09.2025, 16.09.2025, 17.09.2025, 18.09.2025, 22.09.2025, 23.09.2025, 24.09.2025, 25.09.2025, 26.09.2025 & 27.09.2025
📝 மொத்த காலியிடங்கள்: 1910 CTSE (Diploma/ITI Level) பதவிகள்
📄 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (தாள்-I & தாள்-II), சான்றிதழ் சரிபார்ப்பு
🖥️ TNPSC ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முறை:
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpsc.gov.in/ க்குச் செல்லவும்.
- “TNPSC CTSE (டிப்ளமோ / ITI நிலை) அழைப்புக் கடிதம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
- உங்களது உள்நுழைவு தகவல்களை (OTR ID மற்றும் பிற விவரங்கள்) நிரப்பவும்.
- “Submit” கிளிக் செய்த பிறகு உங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
- அதை அச்சிட்டு தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும்.
🔗 பதிவிறக்கம் மற்றும் முக்கிய இணைப்புகள்:
- TNPSC CTSE (டிப்ளமோ / ITI நிலை) ஹால் டிக்கெட் – Download here
- தாள் II பாடத் தாள்கள் தேர்வு அட்டவணை PDF
- TNPSC Notification PDF
- TNPSC OTR பதிவு செய்ய – Click here
- TNPSC Online Application Form
🔔 வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு அப்டேட்களை உடனுக்குடன் பெற:
👉 WhatsApp குழுவில் இணைய – Join here
👉 Telegram சேனல் – Follow here
👉 Instagram பக்கம் – Follow here
❤️ நம்ம சேவையை ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்கலாம்:
👉 Donate here